text
stringlengths
1
2.12M
௧௨ம் நூற்றாண்டு கல்வெட்டு: மேல்மலையனூர் அருகே கண்டெடுப்பு
௧௨ லட்சத்து ௧௮ ஆயிரத்து ௯௦௯ வசூலானது.இத்தகவலை புதுச்சேரி நகராட்சி ஆணையர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
௧௨ லட்சம் பேர்நிறுவனத்தின் பல்வேறு திட்டங்களில், ௧௨ லட்சம் பேர், ௧,௨௦௦ கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்தனர்.
௧௨ லட்சம் வசூலானது.மிலாதுநபி, கிறிஸ்துமஸ் மற்றும் வாரவிடுமுறை என, அடுத்தடுத்து தொடர் விடுமுறை வந்ததால், நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
௧௨ல் 'குளோரோபார்ம்' கொடுக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
௧௨ல் மாதஇதழ் ெவளியிட உள்ளோம்.வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதாது; நாடும் சுத்தமாக இருந்தால் தான் நோயற்ற வாழ்வு வாழ முடியும் என்றார்.