text
stringlengths
15
109
ஏழைகளின் கரங்களை வலுப்படுத்தும் பட்ஜெட் பிரதமர் மோடி
ஆணவப் படுகொலைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் ஸ்டாலின் கடிதம்
அமெரிக்க வரலாற்றிலேயே அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய லாஸ்வேகாஸ் சம்பவம்
சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டியது தானே நீதிபதிகள் கேள்வி
முருகதாஸ் மீது நடவடிக்கை கூடாது நீதிமன்றம் அறிவுறுத்தல்
வைரலாகும்  விராட் கோலியின் அபார்ட்மெண்ட் புகைப்படங்கள்
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்காக 76 முறை ஒலிக்கப்பட்ட மணிகள்
டார்ஜிலிங்கில் தங்கும் விடுதிக்கு சூப்பர் ஸ்டார் பெயர்
மதுவால் மரணமடைந்த ஸ்ரீதேவி துபாய் போலீஸ் தகவல்
நடிகை தூக்கிட்டு தற்கொலை அதிர்ச்சியில் திரை உலகம்
ரூ700 கோடியா நாங்க எப்ப சொன்னோம் ஐக்கிய அரபு அமீரகம்
மருத்துவமனையில் திருப்பூர் எம்எல்ஏ முதல்வர் சந்திப்பு
பிளாஸ்டிக் பாட்டிலில் கோட்டை கட்டிய கனடாகாரர்
கிறிஸ்டோபர் நோலனை கலாய்த்தநெருப்புடாபாடகர்
விஜயகாந்த் வீட்டில் 2 பசுமாடுகள் திருட்டு காவல்துறை விசாரணை
விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்
தோனிக்கு கங்குலி கொடுத்த ஷாக் தாதா பகிர்ந்த சிலிர்க்கும் அனுபவம்
ஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது சென்னை உயர் நீதிமன்றம்
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் துபாயில் நாளை தொடக்கம்
வெளியானது சர்கார் விஜய்யின் புதிய போஸ்டர்
விராத்துக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஓட்டல் ஊழியர்கள்
நடிகை மாயா கிருஷ்ணன் மீது நாடக நடிகை பாலியல் புகார்
டாஸ் வென்றது இந்தியா பந்துவீச தீர்மானம்
சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் மோகன்லாலின் சீக்ரெட் மாஸ்டர் பிளான்
முதல்வர் மீதான டெண்டர் முறைகேடு புகார் சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள் நேரடி ஆய்வு
மெல்போர்ன் டெஸ்ட் இந்திய அணி அபார வெற்றி
பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி பாஜக குற்றச்சாட்டில் முரண்படும் சிபிஐ அறிக்கை
நேர்மையான கிரிக்கெட்டை விளையாட தென் இந்தியா என்னை தயார்ப்படுத்தியது தோனி
ஆஸிக்கு எதிரான 3வது டெஸ்ட் நிதான ஆட்டத்தில் இந்தியா
மாநிலங்களவையில் சவாலை சந்திக்கவுள்ள முத்தலாக் மசோதா
புதுசு புதுசா கண்டுபிடிச்சு அவுட் ஆகிறாரே கேஎல்ராகுலுக்கு பயிற்சியாளர் எச்சரிக்கை
பிரான்ஸை ஸ்தம்பிக்க வைத்த மஞ்சள் சட்டை போராட்டம் எமெர்ஜென்ஸி அறிவிக்க திட்டம்
அலைமோதிய கூட்டத்தால் மூடப்பட்டது ஈபிள் டவர்
அமெரிக்கப் பள்ளியில் துப்பாக்கிச்சூடு 10 பேர் சுட்டுக்கொலை
உயர் அழுத்த மின்கோபுரம் விவசாயிகள் போராட்டம் வாபஸ்
இணையும் ஆனா இணையாது அதிமுக அணிகளில் குழப்பம்
ரஜினி நலமாக உள்ளார் செய்தி தொடர்பாளர் விளக்கம்
காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை பிரதமருக்கு சசிகலா கடிதம்
திருவனந்தபுரம் கன்னியாகுமரி இடையே இரட்டை ரயில் பாதை
யார் இந்த டொனால்ட் ட்ரம்ப்
நான் கழிவறைக்குள் சென்றால் ஆண் என கத்துவார் சாந்தியின் கண்ணீர் கதை
பர்தா அணிந்து மருத்துவமனைக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி கைது
கரையை கடந்த கஜா புயலின் கண் இனி எதிர் திசையில் வீசும் காற்று
ரஷீத் மேஜிக் வார்னர் சாதனை ஹைதராபாத்துக்கு அசத்தல் வெற்றி
உயிரை காப்பாற்றிய ஹெல்மெட்டிற்கு கோயில் கட்டிய இளைஞர்
ஸ்ருதிஹாசனுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தனி நாடா சசி தரூர் கோபம்
அஜித் படத்தில் நடிக்கும் அக்ஷய் குமார்
கதை திருட்டில் உண்மையும் பொய்யும் இருக்கிறது சர்கார் குறித்து இயக்குநர் பாரஞ்சித்
முரசொலி இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
தமிழக பட்ஜெட் மார்ச் 16ல் தாக்கல்
தற்போதைய அரசியல் சூழல் தமிழகத்திற்கு தலைகுனிவு நாசர் வேதனை
முல்லைப்பெரியாறில் புதிய அணை தகவல் திரட்ட மத்திய அரசு அனுமதி
கஜா புயல் முதல்வர் தலைமையில் கூட்டம்
காஞ்சி ஜெயேந்திரர் உடல்நலக் குறைவால் காலமானார்
சசிகலாவுடன் முதலமைச்சர் ஓபன்னீர்செல்வம் ஆலோசனை
ஐஎஸ்எல் கால்பந்து சென்னைக்கு 2ஆவது தோல்வி
மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் கொடுமை தூய்மை இந்தியா திட்டத்தை நிராகரித்த ஐநா
வெனிசுலாவில் உணவுக்காக திருடப்படும் விலங்குகள்
மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது காங்கிரஸ்
ஸ்டெர்லைட் விவகாரம் முதலமைச்சரே காரணம் என ஸ்டாலின் குற்றச்சாட்டு
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி மகள் எச்சரிக்கை
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வீடு கட்ட குழி தோண்டினாகிடைச்சது இது
விராத் கோலியை ட்ரம்ப்புடன் ஒப்பிட்ட ஆஸி ஊடகம்
பயிற்சியாளர் இதுவரை தேர்வு செய்யப்படவில்லை பிசிசிஐ
கஜா புயல் பாதித்த பகுதிகளில் நிர்மலா சீதாராமன் நாளை ஆய்வு
நொறுங்கிய விமானத்தில் இருந்து 6 பேர் உயிருடன் மீட்பு கால்பந்து வீரர்களா
நிறைவேறியது இந்தியாரஷ்யா இடையேயான 70 ஆயிரம் கோடி ஒப்பந்தம்
ரூ600 கோடி வசூல் கபாலியை முந்திய பாகுபலி2
எங்கள் ஆசான் முத்துசாமி காலமானார் விஜய்சேதுபதி உருக்கம்
தெர்மாகோல் ஐடியா அப்பவே ஏன் தோணலை ராதாரவி குபுக்
அழகிரியின் அதிரடி போக்கு சமாளிப்பாரா ஸ்டாலின்
சர்க்கார் படத்தின் டப்பிங் ஓவர் ட்விட்டரில் யோகி பாபு
லார்ட்ஸில் அவுட் ஆனாலும் விராத் கோலிதான் டாப்
6 மாதத்தில் 6000 ரயில் நிலையங்களில் வைஃபை வசதி ரயில்வே அமைச்சர்
ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை விடுமுறை அளிக்காததால் விரக்தி
விடுமுறை கொடுக்காததால் கைகலப்பில் குதித்த காவலர்கள்
சேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் விடப்படலாம் வேல்முருகன் எச்சரிக்கை
சென்னையில் இன்று விநாயகர் சிலை ஊர்வலம் போலீஸ் குவிப்பு
மகேஷ்பாபுவுக்கு பிடித்த விஜய் பஞ்ச் இதுதான்
3300 போன் அழைப்பு 1500 மெசேஜ் போலி பேஸ்புக் கணக்குடெல்லி கொலையில் மேலும் திடுக்
சிலி நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு தினப் பேரணியில் வன்முறை
சட்டப்பேரவை தொடர்பான 7 வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை
மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்படாது முடிவுக்கு வந்த ஆதார் சிக்கல்
அதிகாரப்பூர்வமற்ற மோடியின் ரஷ்ய அதிபர் சந்திப்பு ஏன் எதற்கு
ஜெயலலிதாவுக்கு இனிப்பு காரம் படைத்து அஞ்சலி
கூடுகிறது நாடாளுமன்றம் முக்கிய மசோதாக்கள் நிறைவேறுமா
மும்பை தாக்குதல் பாக் அதிகாரி ஒப்புதல் வாக்குமூலம்
ஜூன் 5ல் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புகிறது இஸ்ரோ
மெட்ரோ பணிகளுக்கான நில ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு
காஷ்மீரில் கூட்டணி ஆட்சி பிடிபி கட்சியுடன் காங் பேச்சுவார்த்தை
தமிழகத்தில் புதிதாக 7 மணல் குவாரிகளுக்கு அனுமதி
அர்ஜூன் ரெட்டி ரீமேக் விக்ரம் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகம்
ஐபிஎல்ஐ வேகத்தால் மிரட்டிய டாப் 5 பந்து வீச்சாளர்கள்
நடிகை நிலானி விஷம் குடித்து தற்கொலை முயற்சி
காயம் காரணமாக தொடரில் இருந்து விலகிய இலங்கை வீரர்
கிகி சேலஞ்ச் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை
ஆர்கேநகர் தேர்தல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில்லை