ChapterName
stringclasses 132
values | Kural
stringlengths 42
77
| EnglishMeaning
stringlengths 41
185
|
---|---|---|
புணர்ச்சிமகிழ்தல் | கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள | The five senses of Sight, aural, taste, smell and touch Come alive Only with this girl Of gleaming bangles |
புணர்ச்சிமகிழ்தல் | பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து | For any disease The cure lies elsewhere. My girl decked with jewels Is herself the cure for The ailment she induced |
புணர்ச்சிமகிழ்தல் | தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு | When we find on the one we love A soft shoulder to sleep on, Can it be sweeter – The divine world of the lotus-eyed god |
புணர்ச்சிமகிழ்தல் | நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள் | It sears when I go far It chills when I get near Such a fire Wherefrom did She acquire |
புணர்ச்சிமகிழ்தல் | வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள் | The moment I desire anything That very thing they seem to be: The shoulders of her Whose tresses flow down adorned with flowers |
புணர்ச்சிமகிழ்தல் | உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் | Whenever she embraces me Her touch, o her touch Is so good, my life sprouts afresh! This artless maiden’s arms Are for sure made of nectar |
புணர்ச்சிமகிழ்தல் | தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு | Cuddling this woman, Her complexion that of mango, Wow! it is much the same as Feeding others and sharing with them Hard earned wealth from our house |
புணர்ச்சிமகிழ்தல் | வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு | We both desire each other And delightful it is Our tight hug Which lets nothing betwixt Not even air |
புணர்ச்சிமகிழ்தல் | ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் | Pouting after a tiff, Patching up and making out, These are the perks Gained by those United in love |
புணர்ச்சிமகிழ்தல் | அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு | The more we learn, the more we learn There is much unknown. Same it is with love, The more I lie with the bejewelled girl The more I learn there are joys untold |
நலம்புனைந்துரைத்தல் | நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள் | Bless you Anicham flower, You’re soft, no doubt! More delicate Than you, is she Who I covet |
நலம்புனைந்துரைத்தல் | மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் பலர்காணும் பூவொக்கும் என்று | How you’re seduced, my heart, When you see a flower. Flowers seen by all, You are mistaken, Are not her eyes |
நலம்புனைந்துரைத்தல் | முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு | She of supple arms, Tender-sprouts her body, Pearly is her smile, Heady is her smell, Spear-like her smeared eyes |
நலம்புனைந்துரைத்தல் | காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று | Feeling it’s no match, Lily would wilt down And stare at the ground If it sees the eyes of her Who wears graceful jewels |
நலம்புனைந்துரைத்தல் | அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு நல்ல படாஅ பறை | She has worn anicham flower Without pinching out its stalk. Her slender waist May no more hear Auspicious drums |
நலம்புனைந்துரைத்தல் | மதியும் மடந்தை முகனும் அறியா பதியின் கலங்கிய மீன் | The stars have become confused in their places Unable to discern between the moon And my maiden's fac |
நலம்புனைந்துரைத்தல் | அறுவாய் நிறைந்த அவிர்மதி க்குப் போல மறுவுண்டோ மாதர் முகத்து | The glistening moon That wanes and waxes Is marred by vacant spaces. Is there a single taint On my maiden’s face |
நலம்புனைந்துரைத்தல் | மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் காதலை வாழி மதி | Long live moon! I shall love you too If only You can be radiant As my girl’s face |
நலம்புனைந்துரைத்தல் | மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் பலர்காணத் தோன்றல் மதி | She has eyes like a broad flower. Moon, If you can resemble her face You need not appear For everyone to see |
நலம்புனைந்துரைத்தல் | அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம் | Anicham flower And a swan’s* feather: Under milady’s feet, They are nothing but Nerunji thorn fruit |
காதற்சிறப்புரைத்தல் | பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயிறு ஊறிய நீர் | He said: Milk mixed with honey it is Saliva springing From her mouth With shiny teeth And sweet words |
காதற்சிறப்புரைத்தல் | உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு | What is the soul to the body? Such is the bond Between me And my lady |
காதற்சிறப்புரைத்தல் | கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம் | Pupil of my eye, Go away! There ain’t room enough For the girl I love She with a fine brow |
காதற்சிறப்புரைத்தல் | வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து | The girl decked with splendid jewels Is my very life When she is with me, And brings on death When she leaves me |
காதற்சிறப்புரைத்தல் | உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் | I shall remember The nature of her With bright warring eyes If I ever forget her; But I know not forgetting |
காதற்சிறப்புரைத்தல் | கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா நுண்ணியர்எம் காத லவர் | She said: He never leaves my eyes. When I blink, he remains And yet stays unhurt. He – my love, Is exceptional |
காதற்சிறப்புரைத்தல் | கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும் எழுதேம் கரப்பாக்கு அறிந்து | My beloved resides Within my eyes. I never paint them Lest he vanishes For that brief time |
காதற்சிறப்புரைத்தல் | நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து | My beloved resides Within my heart. I fear eating food That is steaming hot Lest he gets burnt |
காதற்சிறப்புரைத்தல் | இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே ஏதிலர் என்னும் இவ் வூர் | If I shut my eyes He would be veiled; Knowing this I sleep not. Hence the townsfolk Call him uncaring |
காதற்சிறப்புரைத்தல் | உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர் ஏதிலர் என்னும் இவ் வூர் | He lives with delight Always in my heart. But the townsfolk Call him loveless As he dwells apart |
நாணுத்துறவுரைத்தல் | காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி | For those pining due to Unrequited love – How else can they draw strength Than ride the mock ‘palm-horse’ To proclaim love and get relief |
நாணுத்துறவுரைத்தல் | நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து | The body and the soul Able to bear no more Have shed their reserve That inhibits riding The 'palm-horse', declaring love |
நாணுத்துறவுரைத்தல் | நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன் காமுற்றார் ஏறும் மடல் | Shyness and chivalry I possessed once before. All I am left with now Is the mock palm-horse The love-struck men mount |
நாணுத்துறவுரைத்தல் | காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு நல்லாண்மை என்னும் புணை | The gusting stream Of love and lust Will sweep away My raft of modesty And manly gallantry |
நாணுத்துறவுரைத்தல் | தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு மாலை உழக்கும் துயர் | She of small bangles Beaded with garlands Has left me withThe mock palm-horse And blues of the dusk |
நாணுத்துறவுரைத்தல் | மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற படல்ஒல்லா பேதைக்கென் கண் | My eyes refuse sleep ‘Cos of this naive girl. Even at midnight I think of mounting The horse of palm fronds |
நாணுத்துறவுரைத்தல் | கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்க தில் | She said: Pining is aroused By a sea of love. Yet, we don’t mount the palm-horse. What can indeed be better Than to be born a woman |
நாணுத்துறவுரைத்தல் | நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும் | Love spared me not For my reserve that is rare Nor thought I deserve pity. It has breached my covertness And come out in the open |
நாணுத்துறவுரைத்தல் | அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு | No one knows, thinking so The love I conceal Has revealed itself On the streets via Whispers and gossip |
நாணுத்துறவுரைத்தல் | யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார் யாம்பட்ட தாம்படா ஆறு | Ignorant folks Sneer at me When they see me. Ah, they haven’t been through What I have undergone |
அலரறிவுறுத்தல் | அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால் | My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of |
அலரறிவுறுத்தல் | மலரன்ன கண்ணாள் அருமை அறியாது அலரெமக்கு ஈந்ததிவ் வூர் | Not knowing the value of her whose eyes are like flowers this town has got up a rumour about me |
அலரறிவுறுத்தல் | உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப் பெறாஅது பெற்றன்ன நீர்த்து | The rumour spread within the town, is it not gain to me? It is as though that were obtained that may not be |
அலரறிவுறுத்தல் | கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல் தவ்வென்னும் தன்மை இழந்து | The rumour rising makes my love to rise; My love would lose its power and languish otherwise |
அலரறிவுறுத்தல் | களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது | The more man drinks, the more he ever drunk would be; The more my love's revealed, the sweeter 'tis to me! |
அலரறிவுறுத்தல் | கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று | It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent |
அலரறிவுறுத்தல் | ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய் | My anguish grows apace: the town's report Manures it; my mother's word waters it |
அலரறிவுறுத்தல் | நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால் காமம் நுதுப்பேம் எனல் | To say that one could extinguish passion by rumour is like extinguishing fire with ghee |
அலரறிவுறுத்தல் | அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார் பலர்நாண நீத்தக் கடை | When the departure of him who said "fear not" has put me to shame before others, why need I be ashamed of scandal |
அலரறிவுறுத்தல் | தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும் கெளவை எடுக்கும்இவ் வூர் | If we desire, who loves will grant what we require; This town sends forth the rumour we desire! |
பிரிவாற்றாமை | செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க் குரை | If it is not departure, tell me; but if it is your speedy return, tell it to those who would be alive then |
பிரிவாற்றாமை | இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு | It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace |
பிரிவாற்றாமை | அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான் | To trust henceforth is hard, if ever he depart, Even he, who knows his promise and my breaking heart |
பிரிவாற்றாமை | அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல் தேறியார்க்கு உண்டோ தவறு | If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word? |
பிரிவாற்றாமை | ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர் நீங்கின் அரிதால் புணர்வு | If you would save my life, restrain him from going, he who fills my life! If he depart, hardly we meet again |
பிரிவாற்றாமை | பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை | To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me |
பிரிவாற்றாமை | துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை | The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore |
பிரிவாற்றாமை | இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும் இன்னாது இனியார்ப் பிரிவு | Painful is it to live in a friendless town; but far more painful is it to part from one's lover |
பிரிவாற்றாமை | தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ | Fire burns when touched; but, the sickness of love even burns when removed |
பிரிவாற்றாமை | அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப் பின்இருந்து வாழ்வார் பலர் | As if there were many indeed that can consent to the impossible, kill their pain, endure separation and yet continue to live afterwards |
படர்மெலிந்திரங்கல் | மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் | I would conceal my pain, but see! it surging and swells, As streams to those that draw from ever-springing wells |
படர்மெலிந்திரங்கல் | கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும் | I cannot hide this pain of mine, yet shame restrains When I would tell it out to him who caused my pains |
படர்மெலிந்திரங்கல் | காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பின் அகத்து | My soul, like porter's pole, within my wearied frame, Sustains a two-fold burthen poised, of love and shame |
படர்மெலிந்திரங்கல் | காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல் | A sea of love, 'tis true, I see stretched out before, But not the trusty raft that crosses safely to shore |
படர்மெலிந்திரங்கல் | துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு நட்பினுள் ஆற்று பவர் | Who work us woe in friendship's trustful hour, What will they prove when angry tempests lower |
படர்மெலிந்திரங்கல் | இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால் துன்பம் அதனிற் பெரிது | The pleasure of lust is (as great as) the sea; but the pain of lust is far greater |
படர்மெலிந்திரங்கல் | காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன் | I have swam across the terrible flood of lust, but have not seen its shore; even at midnight I am alone; still I live |
படர்மெலிந்திரங்கல் | மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா என்னல்லது இல்லை துணை | All living souls in slumber soft she steeps; But me alone kind night for her companing keeps |
படர்மெலிந்திரங்கல் | கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள் நெடிய கழியும் இரா | The long lone nights of these days are far more cruel than the heartless one who is torturing me |
படர்மெலிந்திரங்கல் | உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர் நீந்தல மன்னோஎன் கண் | When eye of mine would as my soul go forth to him, It knows not how through floods of its own tears to swim |
கண்விதுப்பழிதல் | கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய் தாம்காட்ட யாம்கண் டது | They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain |
கண்விதுப்பழிதல் | தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப் பைதல் உழப்பது எவன் | How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away |
கண்விதுப்பழிதல் | கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து | They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at |
கண்விதுப்பழிதல் | பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து | Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy |
கண்விதுப்பழிதல் | படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண் | The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose |
கண்விதுப்பழிதல் | ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண் தாஅம் இதற்பட் டது | The eyes that have given me this disease have themselves been seized with this (suffering). Oh! I am much delighted |
கண்விதுப்பழிதல் | உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து வேண்டி அவர்க்கண்ட கண் | Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him |
கண்விதுப்பழிதல் | பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க் காணாது அமைவில கண் | He is indeed here who loved me with his lips but not with his heart but my eyes suffer from not seeing him |
கண்விதுப்பழிதல் | வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை ஆரஞர் உற்றன கண் | When he is away they do not sleep; when he is present they do not sleep; In either case, mine eyes endure unbearable agony |
கண்விதுப்பழிதல் | மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல் அறைபறை கண்ணார் அகத்து | It is not difficult for the people of this place to understand the secret of those whose eyes, like mine, are as it were beaten drums |
பசப்புறுபருவரல் | நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் பண்பியார்க்கு உரைக்கோ பிற | I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain |
பசப்புறுபருவரல் | அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் மேனிமேல் ஊரும் பசப்பு | 'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes |
பசப்புறுபருவரல் | சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து | He has taken (away) my beauty and modesty, and given me instead disease and sallowness |
பசப்புறுபருவரல் | உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு | I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful |
பசப்புறுபருவரல் | உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என் மேனி பசப்பூர் வது | My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home |
பசப்புறுபருவரல் | விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு | As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace |
பசப்புறுபருவரல் | புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு | I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me |
பசப்புறுபருவரல் | பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத் துறந்தார் அவர்என்பார் இல் | Besides those who say "she has turned sallow" there are none who say "he has forsaken her" |
பசப்புறுபருவரல் | பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார் நன்னிலையர் ஆவர் எனின் | If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow |
பசப்புறுபருவரல் | பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின் | 'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain |
தனிப்படர்மிகுதி | தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி | The women who are beloved by those whom they love, have they have not got the stone-less fruit of sexual delight |
தனிப்படர்மிகுதி | வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வார் அளி க்கும் அளி | The bestowal of love by the beloved on those who love them is like the rain raining (at the proper season) on those who live by it |
தனிப்படர்மிகுதி | வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே வாழுநம் என்னும் செருக்கு | Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own. |
தனிப்படர்மிகுதி | வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅர் எனின் | Those well-beloved will luckless prove, Unless beloved by those they love |
தனிப்படர்மிகுதி | நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாம்காதல் கொள்ளாக் கடை | He who is beloved by me, what will he do to me, if I am not beloved by him |
தனிப்படர்மிகுதி | ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது | Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good |
தனிப்படர்மிகுதி | பருவரலும் பைதலும் காணான்கொல் காமன் ஒருவர்கண் நின்றொழுகு வான் | Would not cupid who abides and contends in one party (only) witness the pain and sorrow (in that party) |
தனிப்படர்மிகுதி | வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து வாழ்வாரின் வன்கணார் இல் | There is no one in the world so hard-hearted as those who can live without receiving (even) a kind word from their beloved |
தனிப்படர்மிகுதி | நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு இசையும் இனிய செவிக்கு | Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody |
தனிப்படர்மிகுதி | உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு | Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea |
Subsets and Splits