ChapterName
stringclasses
132 values
Kural
stringlengths
42
77
EnglishMeaning
stringlengths
41
185
நினைந்தவர்புலம்பல்
உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது
From thought of her unfailing gladness springs, Sweeter than palm-rice wine the joy love brings
நினைந்தவர்புலம்பல்
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்
How great is love! Behold its sweetness past belief! Think on the lover, and the spirit knows no grief
நினைந்தவர்புலம்பல்
நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்
A fit of sneezing threatened, but it passed away; He seemed to think of me, but do his fancies stray
நினைந்தவர்புலம்பல்
யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து ஓஒ உளரே அவர்
He continues to abide in my soul, do I likewise abide in his
நினைந்தவர்புலம்பல்
தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத்து ஓவா வரல்
He who has imprisoned me in his soul, is he ashamed to enter incessantly into mine
நினைந்தவர்புலம்பல்
மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான் உற்றநாள் உள்ள உளேன்
I live by remembering my (former) intercourse with him; if it were not so, how could I live
நினைந்தவர்புலம்பல்
மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும்
I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it
நினைந்தவர்புலம்பல்
எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு
He will not be angry however much I may think of him; is it not so much the delight my beloved affords me
நினைந்தவர்புலம்பல்
விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து
My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different
நினைந்தவர்புலம்பல்
விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி
May you live, O Moon! Do not set, that I mine see him who has departed without quitting my soul
கனவுநிலையுரைத்தல்
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து
It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare
கனவுநிலையுரைத்தல்
கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன்
If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one
கனவுநிலையுரைத்தல்
நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர்
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours
கனவுநிலையுரைத்தல்
கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு
There is pleasure in my dream, because in it I seek and obtain him who does not visit me in my wakefulness
கனவுநிலையுரைத்தல்
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது
I saw him in my waking hours, and then it was pleasant; I see him just now in my dream, and it is (equally) pleasant
கனவுநிலையுரைத்தல்
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me
கனவுநிலையுரைத்தல்
நனவினால் நல்காக் கொடியார் கனவனால் என்எம்மைப் பீழிப் பது
The cruel one who would not favour me in my wakefulness, what right has he to torture me in my dreams
கனவுநிலையுரைத்தல்
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து
When I am asleep he rests on my shoulders, (but) when I awake he hastens into my soul
கனவுநிலையுரைத்தல்
நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர்
They who have no dear ones to behold in their dreams blame him who visits me not in my waking hours
கனவுநிலையுரைத்தல்
நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர்
The women of this place say he has forsaken me in my wakefulness. I think they have not seen him visit me in my dreams
பொழுதுகண்டிரங்கல்
மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும் வேலைநீ வாழி பொழுது
Live, O you evening are you (the former) evening? No, you are the season that slays (married) wome
பொழுதுகண்டிரங்கல்
புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல் வன்கண்ண தோநின் துணை
A long life to you, O dark evening! You are sightless. Is your help-mate (also) as hard-hearted as mine
பொழுதுகண்டிரங்கல்
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்
The evening that (once) came in with trembling and dimness (now) brings me an aversion for life and increasing sorrow
பொழுதுகண்டிரங்கல்
காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து ஏதிலர் போல வரும்
In the absence of my lover, evening comes in like slayers on the field of slaughter
பொழுதுகண்டிரங்கல்
காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை
What good have I done to morning (and) what evil to evening
பொழுதுகண்டிரங்கல்
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்த திலேன்
The pangs that evening brings I never knew, Till he, my wedded spouse, from me withdrew
பொழுதுகண்டிரங்கல்
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்
This malady buds forth in the morning, expands all day long and blossoms in the evening
பொழுதுகண்டிரங்கல்
அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன் குழல்போலும் கொல்லும் படை
The shepherd's flute now sounds as a fiery forerunner of night, and is become a weapon that slays (me)
பொழுதுகண்டிரங்கல்
பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து
When night comes on confusing (everyone's) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow
பொழுதுகண்டிரங்கல்
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth
உறுப்புநலனழிதல்
சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்
While we endure the unbearable sorrow, your eyes weep for him who is gone afar, and shun (the sight of) fragrant flowers
உறுப்புநலனழிதல்
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்
The discoloured eyes that shed tears profusely seem to betray the unkindness of our beloved
உறுப்புநலனழிதல்
தணந்தமை சால அறிவிப்ப போலும் மணந்தநாள் வீங்கிய தோள்
The shoulders that swelled on the day of our union (now) seem to announce our separation clearly (to the public)
உறுப்புநலனழிதல்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித் தொல்கவின் வாடிய தோள்
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose
உறுப்புநலனழிதல்
கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு தொல்கவின் வாடிய தோள்
The (loosened) bracelets, and the shoulders from which the old beauty has faded, relate the cruelty of the pitiless one
உறுப்புநலனழிதல்
தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து
I am greatly pained to hear you call him a cruel man, just because your shoulders are reduced and your bracelets loosened
உறுப்புநலனழிதல்
பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென் வாடுதோட் பூசல் உரைத்து
Can you O my soul! gain glory by relating to the (so-called) cruel one the clamour of my fading shoulders?
உறுப்புநலனழிதல்
முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்
When I once loosened the arms that were in embrace, the forehead of the gold-braceleted women turned sallow
உறுப்புநலனழிதல்
முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்
When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow
உறுப்புநலனழிதல்
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு
Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad
நெஞ்சொடுகிளத்தல்
நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து
O my soul, will you not think and tell me some medicine be it what it may, that can cure this incurable malady?
நெஞ்சொடுகிளத்தல்
காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு
May you live, O my soul! While he is without love, for you to suffer is (simple) folly
நெஞ்சொடுகிளத்தல்
இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல்
O my soul! why remain (here) and suffer thinking (of him)? There are no lewd thoughts (of you) in him who has caused you this disease of sorrow
நெஞ்சொடுகிளத்தல்
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று
O my soul! take my eyes also with you, (if not), these would eat me up (in their desire) to see him
நெஞ்சொடுகிளத்தல்
செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர்
O my soul! can he who loves not though he is beloved, be forsaken saying he hates me (now)
நெஞ்சொடுகிளத்தல்
கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு
O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so. Nay, your displeasure is (simply) false
நெஞ்சொடுகிளத்தல்
காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு
O my good soul, give up either lust or honour, as for me I can endure neither
நெஞ்சொடுகிளத்தல்
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு
You are a fool, O my soul! to go after my departed one, while you mourn that he is not kind enough to favour you
நெஞ்சொடுகிளத்தல்
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?
நெஞ்சொடுகிளத்தல்
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains
நிறையழிதல்
காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும் நாணுத்தாழ் வீழ்த்த கதவு
My precious life is saved by the raise of rumour, and this, to my good luck no others are aware of
நிறையழிதல்
காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில்
Even at midnight is my mind worried by lust, and this one thing, alas! is without mercy
நிறையழிதல்
மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித் தும்மல்போல் தோன்றி விடும்
I would conceal my lust, but alas, it yields not to my will but breaks out like a sneeze
நிறையழிதல்
நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம் மறையிறந்து மன்று படும்
I say I would be firm, but alas, my malady breaks out from its concealment and appears in public
நிறையழிதல்
செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று
The dignity that would not go after an absent lover is not known to those who are sticken by love
நிறையழிதல்
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ எற்றென்னை உற்ற துயர்
The sorrow I have endured by desiring to go after my absent lover, in what way is it excellent?
நிறையழிதல்
நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்
I know nothing like shame when my beloved does from love (just) what is desired (by me)
நிறையழிதல்
பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம் பெண்மை உடைக்கும் படை
Are not the enticing words of my trick-abounding roguish lover the weapon that breaks away my feminine firmness?
நிறையழிதல்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him
நிறையழிதல்
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்
Is it possible for those whose hearts melt like fat in the fire to say they can feign a strong dislike and remain so
அவர்வயின்விதும்பல்
வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல்
My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail
அவர்வயின்விதும்பல்
இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல் கலங்கழியும் காரிகை நீத்து
O you bright-jewelled maid, if I forget (him) today, my shoulders will lose their beauty even in the other life and make my bracelets loose
அவர்வயின்விதும்பல்
உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார் வரல்நசைஇ இன்னும் உளேன்
Still live by longing for the arrival of him who has gone out of love for victory and with valour as his guide
அவர்வயின்விதும்பல்
கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக் கோடுகொ டேறுமென் நெஞ்சு
My heart is rid of its sorrow and swells with rapture to think of my absent lover returning with his love
அவர்வயின்விதும்பல்
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders
அவர்வயின்விதும்பல்
வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோய் எல்லாம் கெட
May my husband return some day; and then will I enjoy (him) so as to destroy all this agonizing sorrow
அவர்வயின்விதும்பல்
புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல் கண்அன்ன கேளிர் விரன்
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother
அவர்வயின்விதும்பல்
வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து மாலை அயர்கம் விருந்து
Let the king fight and gain (victories); (but) let me be united to my wife and feast the evening
அவர்வயின்விதும்பல்
ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு
To those who suffer waiting for the day of return of their distant lovers one day is as long as seven days
அவர்வயின்விதும்பல்
பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்
After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me
குறிப்பறிவுறுத்தல்
கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு
Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something
குறிப்பறிவுறுத்தல்
கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது
Unusually great is the female simplicity of your maid whose beauty fills my eyes and whose shoulders resemble the bamboo
குறிப்பறிவுறுத்தல்
மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை அணியில் திகழ்வதொன்று உண்டு
There is something that is implied in the beauty of this woman, like the thread that is visible in a garland of gems
குறிப்பறிவுறுத்தல்
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு
There is something in the unmatured smile of this maid like the fragrance that is contained in an unblossomed bud
குறிப்பறிவுறுத்தல்
செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர் தீர்க்கும் மருந்தொன்று உடைத்து
The well-meant departure of her whose bangles are tight-fitting contains a remedy that can cure my great sorrow
குறிப்பறிவுறுத்தல்
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வ துடைத்து
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love
குறிப்பறிவுறுத்தல்
தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும் முன்னம் உணர்ந்த வளை
My bracelets have understood before me the (mental) separation of him who rules the cool seashore
குறிப்பறிவுறுத்தல்
நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும் எழுநாளேம் மேனி பசந்து
It was but yesterday my lover departed (from me); and it is seven days since my complexion turned sallow
குறிப்பறிவுறுத்தல்
தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி அஃதாண் டவள்செய் தது
She looked at her bracelets, her tender shoulders, and her feet; this was what she did there (significantly)
குறிப்பறிவுறுத்தல்
பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு
To express their love-sickness by their eyes and resort to begging bespeaks more than ordinary female excellence
புணர்ச்சிவிதும்பல்
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு
To please by thought and cheer by sight is peculiar, not to liquor but lust
புணர்ச்சிவிதும்பல்
தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும் காமம் நிறைய வரின்
If women have a lust that exceeds even the measure of the palmyra fruit, they will not desire (to feign) dislike even as much as the millet
புணர்ச்சிவிதும்பல்
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக் காணா தமையல கண்
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him
புணர்ச்சிவிதும்பல்
ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு
O my friend! I was prepared to feign displeasure but my mind forgetting it was ready to embrace him
புணர்ச்சிவிதும்பல்
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him
புணர்ச்சிவிதும்பல்
காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால் காணேன் தவறல் லவை
When I see my husband, I do not see any faults; but when I do not see him, I do not see anything but faults
புணர்ச்சிவிதும்பல்
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல் பொய்த்தல் அறிந்தென் புலந்து
Like those who leap into a stream which they know will carry them off, why should a wife feign dislike which she knows cannot hold out long
புணர்ச்சிவிதும்பல்
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு
O you rogue! Your breast is to me what liquor is to those who rejoice in it, though it only gives them an unpleasant disgrace
புணர்ச்சிவிதும்பல்
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்
Love is tender as an opening flower. In season due to gain its perfect bliss is rapture known to few
புணர்ச்சிவிதும்பல்
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று
She once feigned dislike in her eyes, but the warmth of her embrace exceeded my own
நெஞ்சொடுபுலத்தல்
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே நீஎமக்கு ஆகா தது
You see his heart is his alone O heart, why not be all my own
நெஞ்சொடுபுலத்தல்
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு
O My soul! Although you have known him who does not love me, still do you go to him, saying "he will not be displeased.
நெஞ்சொடுபுலத்தல்
கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்
O My soul! Do you follow him at pleasure under the belief that the ruined have no friends
நெஞ்சொடுபுலத்தல்
இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே துனிசெய்து துவ்வாய்காண் மற்று
O My soul! You would not first seem sulky and then enjoy (him); Who then would in future consult you about such things
நெஞ்சொடுபுலத்தல்
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு
My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow
நெஞ்சொடுபுலத்தல்
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude
நெஞ்சொடுபுலத்தல்
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன் மாணா மடநெஞ்சிற் பட்டு
I have even forgotten my modesty, having been caught in my foolish mind which is not dignified enough to forget him
நெஞ்சொடுபுலத்தல்
எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு
My soul which clings to life thinks only of his (own) gain in the belief that it would be disgraceful for it to despise him
நெஞ்சொடுபுலத்தல்
துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய நெஞ்சந் துணையல் வழி
And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief
நெஞ்சொடுபுலத்தல்
தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய நெஞ்சம் தமரல் வழி
It is hardly possible for strangers to behave like relations, when one's own soul acts like a stranger