sentence
stringlengths
1
79k
ராஜஸ்தான் மாநில காப்பகம் என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானேர் நகரில் அமைந்துள்ள ஒரு காப்பகமாகும் .
நோரோவேயின் கருப்பு காளை என்பது இசுக்காட்லாந்தின் விசித்திரக் கதையாகும் .
பாவையா என்பது வடக்கு வங்காளதேசத்தில் குறிப்பாக ரங்பூர் மாவட்டம் மற்றும் மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங்கின் ஒரு பகுதி மற்றும் வடக்கு தினாஜ்பூர் மாவட்டத்தின் கூச் பெஹார் ஜல்பைகுரி மற்றும் இந்தியாவில் அஸ்ஸாமின் துப்ரி மற்றும் கோல்பாரா ஆகிய இடங்களில் இசைக்கப்படும் பிரபலமான நாட்டுப்புற இசை அல்லது ஒரு இசை வடிவம் ஆகும்.
ஜோசப் ஜேக்கப்ஸ் 29 ஆகஸ்ட் 1854 30 ஜனவரி 1916 ஒரு நியூ சவுத் வேல்ஸ் நாட்டில் பிறந்த பிரித்தானிய யூத நாட்டுப்புறவியலாளரும் மொழிபெயர்ப்பாளரும் இலக்கிய விமர்சகரும் சமூக விஞ்ஞானியும் வரலாற்றாசிரியரும் ஆங்கில இலக்கிய எழுத்தாளரும் ஆவார்.
காம்ரூபி நடனம் என்பது பண்டைய காம்ரூப்பில் இன்றைய அசாம் மாநிலத்தில் தோன்றிய நடனங்களின் பெயராகும் இது பிராந்தியத்தின் கலாச்சார விதிமுறைகளில் ஒன்றாகும்.
பாயோனாவில் இருந்து ஒரு காட்சி பாயோனா என்பது ஆன்மீக கருத்துக்களுடன் கூடிய ஒரு பாரம்பரிய பொழுதுபோக்கு வடிவமாகும் இந்தியாவில் அஸ்ஸாம் பகுதிகளில் இது பரவலாக உள்ளது.
தெக்ரிக்இநிசுவான் ஆங்கிலம் பெண்கள் இயக்கம் என்பது பாக்கித்தானில் செயல்படும் பெண்கள் அமைப்பாகும்.
பெர்ரி பொருளடக்கம் என்பது ஈசாப்புடையதாகக் கூறப்படும் "ஈசாப்பின் நீதிக்கதைகள்" அல்லது "ஈசாப்பிகா" ஆகியவற்றின் ஒரு பரவலாகப் பயன்படுத்தப்படும் பொருளடக்கம் ஆகும்.
ஒய்யாரத் தெருவில் மக்கள் ஒய்யாரத் தெருவில் விற்பனை ஒய்யாரத் தெரு ஃபேஷன் ஸ்ட்ரீட் என்பது மும்பையின் ஆசாத் மைதானத்திற்கு அருகில் உள்ள மகாத்மா காந்தி சாலையில் உள்ள முன்னூற்றி எண்பதுக்கும் மேற்பட்ட தெருக்களில் உள்ள துணிக்கடைகளைக் குறிக்கிறது மற்றும் இந்தியாவின் தெற்கு மும்பையில் உள்ள பாம்பே ஜிம்கானாவுக்கு எதிரே உள்ளது.
சரஸ்வதி படித்துறை என்பது இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் யமுனை ஆற்றின் கரையில் உள்ள அலகாபாத்தில் உள்ள மிகவும் கண்கவர் படித்துறை ஆகும்.
இசு அமிதோஜ் கவுர் என்பவர்அமெரிக்காவில் வசிக்கும் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
இச்சா சக்தி அல்லது இச்சா சக்தி என்பது சமஸ்கிருதச் சொல்லாகும் இது சுதந்திர விருப்பம் ஆசை ஆக்கப்பூர்வமான தூண்டுதல் என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
குண்டு சுதாராணி பிறப்பு சூலை 28 1964 என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
விஜய ராஜே 16 செப்டம்பர் 1919 தார் 21 திசம்பர் 1995 இந்தியாவின் பீகார் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள ராம்கரைச் சேர்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்.
மாதே வேதகுமாரி ஆங்கிலம் என்பவர் இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஆவார்.
ஆதர்ஷ் ஆனந்த் ஷிண்டே பிறப்பு 7 மார்ச் 1988 என்பவர் ஒரு இந்தியப் பின்னணிப் பாடகர்.
நிர்மலேந்து சௌத்ரி 27 ஜூலை 1922 18 ஏப்ரல் 1981 ஒரு பெங்காலி இசைக்கலைஞர் இசையமைப்பாளர் பாடலாசிரியர் மற்றும் பாடகர் என பல முகங்களைக் கொண்டவராவார் இவர் கிழக்கு இந்தியாவின் குறிப்பாக வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களின் நாட்டுப்புற இசைக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
அனிதா ஆர்யா என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் மக்களவை உறுப்பினரும் ஆவார்.
பாசுதேப் தாஸ் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பூம் மாவட்டத்தில் உள்ள போல்பூரைச் சேர்ந்த பெங்காலி பௌல் நாட்டுப்புற பாடகர் மற்றும் இசைக்கலைஞர் ஆவார் 1 காமாக் எக்தாரா மற்றும் தோதாரா போன்றவற்றையும் துணையாக வாசிக்கிறார்.
வாக்யா மராத்தியில் புலி என்று பொருள் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் கலப்பின வகை நாய் ஆகும்.இது விசுவாசம் மற்றும் நிரந்தர பக்தியின் அடையாளமாக கருதப்படுகிறது.சிவாஜி மகாராஜாவின் மரணத்திற்க்கு பிறகுதனது உடமையாளரின் இறுதிச் சடங்கில் தீக்குளித்து தன்னத்தானே மாய்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
டோபோர் என்பது பெங்காலி இந்து திருமணத்தின் போது மணமகனால் அணியப்படும் பாரம்பரியமான கூம்பு வடிவமான தலைக்கவசமாகும் இதன் மேற்புறம் உடையக்கூடியதாகும் இது ஷோலோ பித் எனும் மரத்தின் நாரினால் செய்யப்படும் வெள்ளை நிறம் கொண்டது.
மொண்டேய் என்பது இந்தியாவின் ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் கொண்டாடப்படும் ஒரு ஆதிவாசி பழங்குடி திருவிழா ஆகும்.
நோர்வேயின் பழுப்பு கரடி என்பது பேட்ரிக் கென்னடியால் சேகரிக்கப்பட்ட அயர்லாந்து விசித்திரக் கதையாகும்.
லெசிம் லெஜிம் அல்லது லாசியம் என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு நாட்டுப்புற நடன வடிவமாகும்.
வலது சபர்மதி டிக்கி பத்மஸ்ரீ விருது பெறுகிறார் வலது நெல் வயலில் நெல் பதியும் முறையைப் பயிற்சி செய்யும் பெண்கள் சபர்மதி டிக்கி பிறப்பு .
ராஜா கோஜாதா அல்லது கண்டுபிடிக்கப்படாத இளவரசன் என்பது போலந்து வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சுலாவோனிக் விசித்திரக் கதையாகும்.
ராஜ்குமாரி தேவி ஒரு இந்திய விவசாயி ஆவார்.
கர்ணல் டி.
கமலா புஜாரி இந்தியாவின் ஒடிசாவில் உள்ள கோராபுட்டைச் சேர்ந்த பழங்குடிப் பெண் .
இந்து சோனாலி பிறப்பு 27 செப்டம்பர் 1980 என்பவர் போச்புரி திரைப்பட பின்னணி பாடகி ஆவார்.
இந்திய இராணுவத்தில் பணிபுரிபவர்களை ஆணைய அதிகாரிகள் இளைய ஆணைய அதிகாரிகள் மற்றும் பிற தர வரிசையினர் என மூன்றாகப் பிரிப்பவர்.
சுனந்தா ராஜேந்திர பவார் ஒரு இந்திய பெண்கள் உரிமை ஆர்வலர் ஆவார்.
பகுப்பு சிறிமனோத்சவகம் சிறிமனு உத்ஸவம் சிரி மனு விழாதிருவிழா சிறிமானு பண்டுகா என்றும் குறிப்பிடப்படுகிறது என்பது விஜயநகரம் நகரத்தின் பைடிதல்லம்மா தேவியை சாந்தப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட திருவிழாவாகும்.
தீபிகா குண்டாஜி பிறப்பு 1963 ஒரு இந்திய விவசாயி ஆவார்.
பிகுதன் கோவிந்த்பாய் காத்வி பிறப்பு 1948 ஒரு இந்திய நாட்டுப்புற பாடகர் மற்றும் பாடலாசிரியர் ஆவார் அவர் குஜராத்தின் இசையில் கதை பாடும் பாரம்பரியமான தயரோவின் முன்னோடியாக அறியப்படுகிறார்.
முனைவர் எம்.
கோஷா ஒரு பண்டைய வேத கால இந்திய பெண் தத்துவவாதி ஆவார்.
சபர் கோட்டி ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் ஆவார்.
சோபியா வாடியா நீ சோபியா காமாச்சோ கொலம்பியாவில் பிறந்த இந்தியரான இறையியல் அறிஞர் இலக்கியவாதி பென் என்ற அகில இந்திய மையத்தின் நிறுவனர் மற்றும் அதன் இதழான தி இந்தியன் பென் இன் நிறுவனர் ஆசிரியர் ஆவார்.
கர்னைல் ராணா இமாச்சலப் பிரதேசத்தின் இந்தியப் பாடகர் ஆவார் அவர் இமாச்சலி பாடல்களுக்கு பிரபலமானவர்.
நிவி என்பது பெண்களுக்கான ஆடைஅது உடலில் கீழ் பகுதியை மூடிஇடுப்பைச் சுற்றி கட்டப்பட்ட அல்லது அணியப்பட்ட ஆடை ஆகும்.
சொர்க்கப் பறவை பூவின் விதைகள் ஸ்ட்ரெலிட்சியா என்பது தென்னாப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பல்லாண்டுத் தாவரமாகும்.
அந்தமான் நிக்கோபார் தீவுகள் இந்தியாவின் ஒரு பகுதியாகும்.
குள்ள மாடுகள் உலகில் பல நாடுகளில் குட்டை மாடுகள் உள்ளது.
புதைக்கப்பட்ட நிலவு அல்லது இறந்த நிலவு என்பது ஜோசப் ஜேக்கப்ஸ் என்பவரால் மோர் இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் என்பதில் சேர்க்கப்பட்ட ஒரு விசித்திரக் கதையாகும்.
டால்டா என்பது தெற்காசியாவில் பிரபலமான தாவர எண்ணெய் ஹைட்ரஜனேற்றப்பட்ட காய்கறி சமையல் எண்ணெய் நிறுவனம் ஆகும்.
ரெயின்வர்டியா இண்டிகா மஞ்சள் ஆளி அல்லது பியோலி இமயமலையில் காணப்படும் லினேசி இனமாகும்.
காட்டில் கிடைத்த பறவை என்பது ஜெர்மன் விசித்திரக் கதையாகும்.
நீல மண்டலங்கள் உலகில் சராசரி எதிர்பார்க்கும் வாழ்நாளை விட நீண்ட ஆண்டுகள் உயிர் வாழும் மனிதர்கள் பகுதிகளைக் குறிக்கிறது.
வலது இங்கிலிஷ் ஃபேரி டேல்ஸ் 1890 க்கான பேட்டனின் ஓவியங்களில் ஒன்று ஜான் டிக்சன் பேட்டன் 8 அக்டோபர் 1860 5 ஆகஸ்ட் 1932 எண்ணெய்சாயம் டெம்பரா ஓவியங்கள் மற்றும் சுதை ஓவியங்களை வரைந்த ஆங்கில ஓவியரும் புத்தக விளக்கப்படம் மற்றும் அச்சிடுபவரும் ஆவார்.
குடா அஞ்சையா 1 நவம்பர் 1955 21 ஜூன் 2016 தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான ஒரு இந்திய கவிஞர் பாடகர் பாடலாசிரியர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
மோருப் நம்கியால் ஒரு இந்திய நாட்டுப்புற இசைக்கலைஞர் இசையமைப்பாளர் மற்றும் நாடக கலைஞர் ஆவார் லடாக்கி மற்றும் திபெத்திய நாட்டுப்புற இசை பாரம்பரியத்தின் மறுமலர்ச்சிக்கான அவரது பங்களிப்புகளுக்காக அறியப்பட்டவர்.
ஜீனத் பேகம் பிறப்பு ஷமிம் அக்தர் 11 நவம்பர் 1931 11 டிசம்பர் 2007 ஒரு பாகிஸ்தானிய பாடகி ஆவார்.
லோமா லிண்டா ஸ்பானிஷ் மொழியில் லோமா லிண்டா என்பதற்கு அழகிய மலை எனப்பொருளாகும்.இது ஐக்கிய அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாநிலத்தில் தெற்கில் அமைந்த சான் பெர்டினோ கவுண்டியில் அமைந்த சிறு நகரம் ஆகும்.மனிதர்களின் எதிர்பார்ப்பு ஆயுட்காலத்தை விட இந்நகரத்தில் வாழும் மக்களின் ஆயுட்காலம் மிக நீண்டதாகும்.
கலேகுரி பிரசாத் 25 அக்டோபர் 1964 17 மே 2013 ஒரு தெலுங்கு கவிஞர் எழுத்தாளர் தலித் புரட்சிகர ஆர்வலர் மொழிபெயர்ப்பாளர் மற்றும் தெலுங்கு இலக்கியத்தின் இலக்கிய விமர்சகர் ஆவார்.தெலுங்கு மண்ணின் தலித்பகுஜன் இயக்கங்கள் இதுவரை கண்டிராத வலிமையான குரல்களில் ஒன்றாக கலேகுறி பிரசாத்தின் குரல் நிற்கிறது.
தகவற்சட்டம் நபர்.
அவதார் சிங் காங் ஒரு பஞ்சாபி பாடகர் மற்றும் பஞ்சாபி நாட்டுப்புற இசைக்கு பங்களிப்பாளர் ஆவார்.
பகுப்புநடனக் கலைஞர்கள் யவன் மாட்ஸ் காஷ்மீர் காஷ்மீரின் ஷேக் நூர்உத்தின் வாலியின் பெண் சீடர் ஆவார்.
நாரணப்பா உப்பூர் 19181984 20 ஆம் நூற்றாண்டின் யக்ஷகானா கலையின் புகழ்பெற்ற பாகவதர் யக்ஷகானா பாடகர் ஆவார்.
ஜோஹ்ராபாய் அக்ரேவாலி 18681913 ஜோஹ்ராபாய் என்றும் அழைக்கப்படுகிறார்.
பினோதினி தாசி 1863 1941 நோட்டி பினோதினி என்றும் அழைக்கப்படுபவர் ஒரு இந்திய பெங்காலி நடிகை ஆவார்.
தேஜல் ஷா பிறப்பு 1979 ஒரு இந்திய சமகால காட்சி கலைஞரும் கண்காணிப்பாளரும் ஆவார்.
செங்கலூர் அரங்கநாதன் இறப்பு 1917 இந்தியாவின் கேரளாவில் உள்ள ஒரு ஆண் ஆசிய யானையாகும் இது ஆசியாவிலேயே மிக உயரமான சிறைபிடிக்கப்பட்ட யானை என்று நம்பப்படுகிறது.
வில்பிரட் ஜெரால்ட் வில்ஃபி ரெபிம்பஸ் 2 ஏப்ரல் 1942 9 மார்ச் 2010 ஒரு மங்களூரிய பாடகர் பாடலாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர் ஆவார்.
மரியா மாக்தலீன் டாடர் பிறப்பு மே 13 1945 அமெரிக்காவைச் சேர்ந்த கல்வியாளர் ஆவார்.
யானைக்கால் நோய் என்பது திசு வீக்கத்தின் காரணமாக கை கால் அல்லது உடல் பாகங்கள் பெரிதாகி கடினமாவது ஆகும்.
நீரிணை டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1898ஆம் ஆண்டில் இருந்து 1939ஆம் ஆண்டு வரை தென்கிழக்காசியாவின் நீரிணை குடியேற்றங்களில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும்.
ஆசா சிங் மஸ்தானா 19261999 ஒரு பஞ்சாபி இசைக்கலைஞர் மற்றும் பாடகர் ஆவார் அவர் புகழ்பெற்ற பாலிவுட் படமான ஹீருக்கு தனது குரலைக் கொடுத்தார் மேலும் கவிஞர் வாரிஸ் ஷாவின் ஹீர் ராஞ்சாவின் கதைகளை விவரிக்கும் ஜுக்னி மற்றும் ஹீர் வகை நாட்டுப்புற பாடல்களைப் பாடியுள்ளார்.
போப்பா மக்கள் என்போர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள நாட்டுப்புற தெய்வங்களின் பூசாரிபாடகர்கள் ஆவார்கள்.
ஜேக்கப் லுட்விக் கார்ல் கிரிம் 4 ஜனவரி 1785 20 செப்டம்பர் 1863 லுட்விக் கார்ல் என்றும் அழைக்கப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மொழியியலாளரும் தத்துவவியலாளரும் சட்ட நிபுணரும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.
ஜெய்ஸ்ரீ அபிசந்தனி பிறப்பு 1969 புரூக்ளினில் உள்ள ஒரு கலைஞர் மற்றும் கலைக் காப்பாளர் ஆவார்.
பாலப்பா ஹுக்கேரி 19111992 கன்னட மொழியில் நாட்டுப்புற மற்றும் பாவகீதைகளின் பாடகர் மேலும் அவரது ஆரம்ப ஆண்டுகளில் ஒரு சுதந்திர போராட்ட வீரராக இருந்தார்.
பினாங்கு டாலர் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1786ஆம் ஆண்டில் இருந்து 1826ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் பினாங்கு தீவில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் ஆகும்.
வில்ஹெல்ம் கார்ல் கிரிம் 24 பிப்ரவரி 178616 டிசம்பர் 1859 கார்ல் என்றும் அறியப்படும் இவர் ஜெர்மனியைச் சேர்ந்த எழுத்தாளரும் மானுடவியலாளரும் ஆவார்.
அல்கா பாண்டே ஒரு இந்திய கல்வியாளர் எழுத்தாளர் மற்றும் அருங்காட்சியக காட்சியாளர் மற்றும் கண்காணிப்பாளராவார்.
பரம்ஜித் சிங் சித்து தொழில் ரீதியாக பாமி பாய் என்று அழைக்கப்படும் இவர் ஒரு இந்திய பஞ்சாபி பாடகர் பாடலாசிரியர் மற்றும் பாட்டியாலாவைச் சேர்ந்த பாங்க்ரா நடனக் கலைஞர் ஆவார்.
வித்யா டெஹேஜியா ஒரு ஓய்வுபெற்ற அமெரிக்க கல்வியாளர் மற்றும் பார்பரா ஸ்டோலர் மில்லர்ந்திய மற்றும் தெற்காசிய கலைக்கான பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உள்ளார்.
லால் சந்த் யம்லா ஜாட் 28 மார்ச் 1910 20 டிசம்பர் 1991 பஞ்சாபி மொழியில் பிரபலமான இந்திய நாட்டுப்புற பாடகர் ஆவார்.
நவீனா நஜாத் ஹைதர் ஒரு கலை வரலாற்றாசிரியர் மற்றும் கலைக் காட்சிக் கண்காணிப்பாளர் ஆவார்.
ஃபய்ச ஜலாலி பிறப்பு 1980 ஒரு இந்தியஈரானிய நடிகை இயக்குனர் எழுத்தாளர் தயாரிப்பாளர் மற்றும் சமூக ஆர்வலராவார்.
தீபா ராமானுஜம் ஒரு இந்திய தொழிலதிபர் மற்றும் தமிழ் திரைப்படங்களில் தோன்றும் நடிகை ஆவார்.
கிளாந்தான் கெப்பிங் ஆங்கிலம் மலாய் மொழி என்பது 1909ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் கிளாந்தான் மாநிலத்தில் பயன்படுத்தப்பட்ட பணத்தாள்கள் ஆகும்.
சிறப்புப் புலனாய்வுக் குழு இந்தியாவில் கடுமையான குற்றங்கள் தொடர்பான புலனாய்வை மேற்கொள்ள மாநில அரசு அல்லது இந்திய அரசு அல்லது இந்திய உச்ச நீதிமன்றத்தால் நிறுவப்படுகிறது.பெரும்பாலும் நடுவண் புலனாய்வு அமைப்பின் அதிகாரிகள் சிறப்புப் புலனாய்வுக் குழுவில் இருப்பர்.
பிண்டா தீவு ஆமை இது பிண்டா இராட்சத ஆமை அபிங்டன் தீவு ஆமை அபிங்டன் தீவு இராட்சத ஆமை என்றும் அழைக்கப்படுகிறது.
ரேச்சல் ஹாரியட் பஸ்க் 18311907 ஒரு பிரித்தானிய பயணியும் நாட்டுப்புறவியலாளரும் ஆவார்.
கியூசெப் பிட்ரே கியூசெப் பிட்ரே 10 ஏப்ரல் 1916 இத்தாலிய நாட்டுப்புறவியலாளரும் மருத்துவரும் பேராசிரியரும் சிசிலிக்கான ஆட்சிப்பேரவை உறுப்பினருமாவார்.
அன்சுயாபாய் பாவ்ராவ் போர்கர் என்பவர் சமூக ஆர்வலர் மற்றும் இந்தியத் தேசிய காங்கிரசு அரசியல்வாதி ஆவார்.
வலது340340 இளவரசர் பாஞ்சி காட்டில் மூன்று பெண்களைச் சந்திக்கும் பாலினீசிய ஓவியம்.
பிண்டா தீவு எசுப்பானியம் அபிங்டன் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
யூத சமயத்தில் பெண்களின் பங்கு எபிரேய வேதாகமம் யூத மத குருமார்களின் வாய்வழி சட்டங்கள் பழக்கவழக்கம் மற்றும் பண்பாட்டுக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது.
சிசிர் பார்கி பரவலாகப் பாராட்டப்பட்ட இந்திய கஜல் பாடகர் ஆவார்.
சிங்கமும் சுண்டெலியும் என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்றாகும்.
பத்தே பாபுராவ் 11 நவம்பர் 1868 22 டிசம்பர் 1941 தமாஷா இசை நாடக வகையைச் சேர்ந்த ஒரு மராத்தி பாடகர் மற்றும் கவிஞர் ஆவார்.
மலேசிய வேளாண் மற்றும் உணவு பாதுகாப்பு துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
சாந்தி தேவி பிறப்பு 1937 உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
விஜய குமாரி காந்தி என்பவர் இந்திய அரசியல்வாதியும் ஆந்திர மாநிலம் அமலாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற 13வது மக்களவையின் உறுப்பினர் ஆவார்.
அசுவமேத தேவி பிறப்பு 18 செப்டம்பர் 1967 என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
நிர்லெப் கவுர் 19271987 இந்தியாவின் பஞ்சாபைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
மாயா கிருஷ்ணா ராவ் பிறப்பு 1953 ஒரு இந்திய நாடக கலைஞர் நகைச்சுவை நடிகர் மற்றும் சமூக ஆர்வலர் ஆவார்.
ஹேமந்த் சவுகான் ஹேமந்த் சவுகான் குஜராத்தி இலக்கியம் மற்றும் இசையுடன் தொடர்புடைய ஒரு இந்திய எழுத்தாளர் மற்றும் பாடகர் ஆவார்.