sentence
stringlengths 1
79k
|
---|
லிட்டில் வைல்ட்ரோஸ் சிறு கட்டுரோஜா ஒரு ரோமானிய விசித்திரக் கதை ஆகும். |
பஹிரா என்பது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் இந்திய தமிழ் மொழி திகில் திரைப்படமாகும். |
அஜித கேசகம்பளி கிமு ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பண்டைய இந்தியாவின் இந்திய மெய்யியலாளர் ஆவார். |
சூனியக்காரியிடம் இருந்து ஒரு பெண்ணை மறைத்து வைத்திருக்கும் ஆப்பிள் மரத்தைக் காட்டும் ஜான் டி. |
கல்லோ அண்ட் தி கோப்ளின்ஸ் ஒரு கிரேக்க விசித்திரக் கதை ஆகும் . |
கோல்டன் ஸ்டாக் தங்க மான் ரோமானியம் செர்புல் டி அவுர் என்பது ஒரு ரோமானிய விசித்திரக் கதையாகும் . |
துலா உமா என்பவர் இந்தியாவின்தெலங்காணா மாநிலத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் இந்திய அரசியல்வாதி ஆவார். |
கட்வால் விசயலட்சுமி என்பவர் இந்திய அரசியல்வாதியும் பிப்ரவரி 11 2021 முதல் பெருநகர் ஐதராபாத்து மாநகராட்சியின் தற்போதைய நகரத்தந்தையாகப் பணியாற்றி வரும் இந்திய வம்சாவளி அரசியல்வாதி ஆவார். |
பாலநாகம்மா 1942 இல் வெளியான ஒரு தெலுங்குத் திரைப்படம். |
பேபி பூமர்கள் பெரும்பாலும் பூமர்கள் என்று சுருக்கமாக அழைக்கபடுபவர்கள். |
சதி சாவித்திரி 1933 ஆம் ஆண்டில் வெளியான இந்தியத் தெலுங்குப் புராணத் திரைப்படமாகும். |
புசுகர் கண்காட்சி புசுகர் ஒட்டகக் கண்காட்சி அல்லது உள்நாட்டில் கார்த்திகை மேளா அல்லது புசுகர் கா மேளா என்றும் அழைக்கப்படுகிறது. |
தனக்கன்குளம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். |
மலேசிய இயற்கை வளங்கள் பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். |
1914 இல் லெ பெட்டிட் இதழில் சித்தரிக்கப்பட்ட வடக்கு ஸ்பெயினில் ஒரு குழந்தையை கொன்று சாப்பிட ஓநாய் நிகழ்த்திய தாக்குதல் நபாட் வில்கோவ் ஓநாய்களின் தாக்குதல் ஜோசஃப் செலோமோன்ஸ்கி 1883 எழுதியது போலந்து இராணுவத்தின் அருங்காட்சியகம் வார்சா போலந்து ஓநாய் தாக்குதல்கள் என்பது ஓநாய்களின் எந்தவொரு கிளையினத்தாலும் மனிதர்கள் அல்லது அவர்களின் சொத்துக்கள் அல்லது பொருட்களுக்கு ஏற்படும் காயங்கள் சேதாரங்களாகும். |
சாமா சாகேவா அல்லது சாமா சாகேபா என்று அழைக்கப்படும் இத்திருவிழா இந்திய துணைக்கண்டத்தின் மிதிலா பகுதியில் இருந்து உருவான ஒரு இந்து பண்டிகையாகும். |
குலு தசரா என்பது வட இந்தியாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் கொண்டாடப்படும் புகழ்பெற்ற சர்வதேச மெகா தசரா திருவிழாவாகும். |
நினா மனுவேல் என்பவர் இந்திய வடிவழகர் தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார். |
கோங்கிடி சுனிதா என அறியப்படும் கோங்கிடி சுனிதா மகேந்தர் ரெட்டி பிறப்பு 16 ஆகத்து 1969 என்பவர் இந்திய அரசியல்வாதியும் தெலங்காணா சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். |
ஜமீலா நிசாத் பிறப்பு 1955 என்பவர் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தினைச் சேர்ந்த உருது கவிஞர் ஆசிரியர் மற்றும் பெண்ணியவாதி ஆவார். |
சூனியக்காரி என்பவர் பெண்ணை ஒத்த ஒரு புராண அல்லது பழமையான உயிரினம் ஆகும். |
தீர்த்தக்கரையானது நெடுந்தீவு தெற்குப் பகுதியின் நுழைவாயிலாக அமைந்துள்ள கிராமம் ஆகும். |
சௌக்பூரணா அல்லது சௌக்புராணா என்பது பஞ்சாப் அரியானா இமாச்சலப் பிரதேசம் மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகளில் நடைமுறையில் உள்ள நாட்டுப்புறக் கலையாகும். |
" மேரிஸ் சைல்ட் " "அவர் லேடிஸ் சைல்ட்" "எ சைல்ட் ஆஃப் செயிண்ட் மேரி" அல்லது "தி விர்ஜின் மேரிஸ் சைல்ட்" ஜெர்மன் மரியன்கைண்ட் என்பது 1812 இல் கிரிஸ்துமசு விசித்திரக் கதைகள் தொகுப்பில் கிரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மனிய விசித்திரக் கதையாகும் 3 இது ஆர்னேதாம்சன் வகை 710 ஐச் சேர்ந்த கதையாகும். |
நர நாராயண் கூடுகை அல்லது பக்கஞ்சோர் கூடுகை என்றும் அழைக்கப்படும் இந்த விழா சத்தீஸ்கரில் உள்ள காங்கர் மாவட்டத்தில் உள்ள பரல்கோட்டில் தற்போதைய பக்கஞ்சோர் ஆண்டுதோறும் நடந்து வரும் ஒரு கூடுகையாகும். |
400400 கஜன் பக்தர்களும் பார்வையாளர்களும் 14 ஏப்ரல் 2014 அன்று ஹவுராவில் உள்ள நார்னா கிராமத்தில் உள்ள பஞ்சானந்தா மந்திரில் கூடியுள்ளனர். |
கோபால் பத்தா அல்லது கோபால் பந்தா என்று பிரபலமாக அறியப்படும் கோபால் சந்திர முகர்ஜி 19132005 1946 ஆம் ஆண்டு கல்கத்தா படுகொலையின் போது முஸ்லிம் லீக் தாக்குதல்களில் இருந்து இந்துக்களைப் பாதுகாக்க இந்திய தேசிய இராணுவத்துடன் இணைந்து ஆயுதம் ஏந்திய இந்திய தொழிலதிபர் ஆவார். |
சமூக வளர்ச்சிக்கான ஆய்வு மையம் என்பது சமூக அறிவியல் மற்றும் மானுடவியலுக்கான இந்திய ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். |
" தி க்ளாஸ்காஃபின் " தமிழில் கண்ணாடி சவப்பெட்டி என்பது க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதை யாகும். |
" தி குயின் பீ " என்பது கிரிம்ஸ் விசித்திரக் கதைகளில் 62 க்ரிம் சகோதரர்களால் சேகரிக்கப்பட்ட ஒரு ஜெர்மானிய விசித்திரக் கதையாகும் . |
தெக்கலூர் என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். |
நிகோலாய் மிகைலோவிச் கோரோபோவு சோவியத் நாட்டைச் சேர்ந்த ஒரு கணிதவியலாளர் ஆவார். |
கரீபியன் நாட்டுப்புறவியல் என்பது பல கூறுகள் ஒரு குழுவினரின் வாய்வழியாகப் பரவும் நம்பிக்கைகள் கட்டுக்கதைகள் கதைகள் மற்றும் நடைமுறைகள் ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவை. |
பனேஷ்வர் கண்காட்சி என்பது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள துங்கர்பூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பனேஷ்வர் என்ற இடத்தில் நடைபெறும் பழங்குடிகளின் கண்காட்சியாகும். |
நோர்டிக் நாட்டுப்புறவியல் என்பது டென்மார்க் நார்வே ஸ்வீடன் ஐஸ்லாந்து மற்றும் பரோயே தீவுகளின் நாட்டுப்புறக் கதையாகும் . |
350350 பீட்டர் புரூகலின் ஓவியமான நெதர்லாந்து பழமொழிகள் 1559 பல பழமொழிகளை விளக்கும் விவசாயக் காட்சிகளைக் காட்டுகிறது தாழ்நில நாடுகளின் நாட்டுப்புறக் கதைகள் பெரும்பாலும் டச்சு நாட்டுப்புறக் கதைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. |
ஈரானிய பெண்கள் உரிமைகள் இயக்கம் பாரசீகம் ஈரான் நாட்டில் இசுலாமியப் பெண்களின் உரிமைகளுக்கான சமூக இயக்கமாகும். |
பாது என்பது தெற்கு வங்காளத்தில் கொண்டாடப்படும் சமூக விழாவாகும். |
கர்பி இளைஞர் பண்டிகை என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அஸ்ஸாமில் உள்ள கிழக்கு மற்றும் மேற்கு கர்பி அங்லோங் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் வசிக்கும் கர்பி மக்களால் கொண்டாடப்படும் ஆண்டு விழா ஆகும் இது வடகிழக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வாழும் பிற பழங்குடியினரும் அவ்வப்போது இணைந்து கொண்டாடபடும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் பழமையான இன விழாவாக கருதப்படுகிறது. |
மாதவிடாய் விடுப்பு பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய்யின் போது உடல் வலி காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் போனால் ஊதியம் அல்லது ஊதியம் இல்லாத விடுப்பு எடுக்கலாம். |
யந்த்ரோ தரகா அனுமான் கோயில் பிராணதேவா கோயில் என்றும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியாவின் கர்நாடகத்தின் அம்பி நகரில் அனுமானுக்காக அமைந்துள்ள ஒரு கோயிலாகும். |
லத்மர் ஹோலி குச்சிகளின் ஹோலி என்பது இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா மாவட்டத்தில் உள்ளஇரட்டை நகரங்களான பர்சானா மற்றும் நந்த்கான் ஆகியவற்றில் கொண்டாடப்படும் ஒரு இந்து பண்டிகையாகும் இந்த நகரங்கள் முறையே ராதா மற்றும் கிருஷ்ணாவின் நகரங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. |
வீரப்பம்பாளையம் என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். |
" பன்னிரண்டு மாதங்கள் " என்பது ஒரு ஸ்லோவாக்கிய விசித்திரக் கதையாகும். |
மாதங்கள் தி மந்த்ஸ் என்பது ஒரு இத்தாலிய இலக்கிய விசித்திரக் கதையாகும் இதை கியாம்பட்டிஸ்டா பாசில் தனது 1634 ஆம் ஆண்டு படைப்பான பென்டமெரோனில் எழுதினார். |
சுலேச்சனா சம்பத் மறைவு07 சூன் 2015 என்பவர் இதேகா மூத்த தலைவர் ஈ. |
ஐஸ்வர்யா மேனன் என்பவர் ஒரு இந்திய நடிகை ஆவார் இவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணிபுரிகிறார். |
விசாலாட்சி நெடுச்செழியன் மறைவு 14 நவம்பர் 2016 அஇஅதிமுகவை சேர்ந்த அரசியல் தலைவர் ஆவார். |
"பொன் முட்டையிட்ட வாத்து" என்பது ஈசாப்பின் நீதிக்கதைகளுள் ஒன்று. |
கேகானி ஜாகலு கென்சு என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் சமூக தொழில்முனைவோரும் ஆவார். |
மணித்துத்தி அல்லது சிறு துத்தி என்பது மால்வேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். |
மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறை மலாய் ஆங்கிலம் என்பது முன்பு மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் மற்றும் நகர்ப்புற நல்வாழ்வு அமைச்சின் கீழ் அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாக இருந்தது. |
. |
கிருஷ்ண குமாரி கோலி 1 பிப்ரவரி 1979 இல் பிறந்தார் கிஷூ பாய் என்ற புனைப்பெயரால் அறியப்படும் இவர் பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். |
முசுகன் சேத்தி என்பவர் இந்திய நடிகை ஆவார். |
சுவேதா பரத்வாஜ் என்பவர் இந்தி மற்றும் தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்த இந்திய நடிகை மற்றும் வடிவழகர் ஆவார். |
சீமா ஆசுமி என்பவர் "சீமா" என்று அழைக்கப்படுகிறார். |
மோகன் உப்ரீதி 19281997 என்பவர் ஒரு இந்திய நாடக இயக்குநர் நாடக ஆசிரியர் மற்றும் இசையமைப்பாளர் இந்திய நாடக இசையின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். |
வசந்த ஹப்பா கன்னட மொழியில் வசந்த விழா என்று பொருள்படும் இவ்விழா இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நிருத்யகிராம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன கலாச்சார விழாவாகும். |
தி த்ரீ ஹெட்ஸ் இன் தி வெல் என்பது ஜோசப் ஜேக்கப்ஸால் சேகரிக்கப்பட்ட ஒரு ஆங்கில விசித்திரக் கதையாகும். |
பிறப்பு என்பது சந்ததியைப் பெற்றெடுக்கும் அல்லது பிறப்பிக்கும் செயல் அல்லது செயல்முறையாகும் தொழில்நுட்ப சூழல்களில் பிரசவம் என்றும் குறிப்பிடப்படுகிறது. |
வலது278278 குஸ்டாவ் டோரின் விளக்கப் படம் டயமண்ட்ஸ் அண்ட் டோட்ஸ் அல்லது டோட்ஸ் அண்ட் டயமண்ட்ஸ் என்பது சார்லஸ் பெரால்ட்டின் ஒரு பிரெஞ்சு விசித்திரக் கதையாகும். |
புஸ்புனி என்றும் அழைக்கப்படும் பௌச பூர்ணிமா இந்தியாவின் ஒடிசாவில் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். |
மார்கி மதுவின் கூடியாட்டம் நிகழ்ச்சி யாமினி என்பது பெங்களூரில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய பாரம்பரிய இசை விழா ஆகும் இது இளைஞர்களிடையே இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான சங்கம் ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு பெங்களூர் இந்திய மேலாண்மை நிறுவனத்தில் ஐஐஎம்பி நடத்தப்படுகிறது. |
நார்வே நடிகை லின் ஸ்டோக்கே பிறப்பு 1961 1979 இல் ஒஸ்லோ தேசிய அரங்கில் ஃப்ரிடா ஃபோல்டலாக. |
சிம்லா மக்களவைத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 4 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். |
ஒடிசாவின் ஒரு மாவட்டமான காலகண்டியில் நடைபெறும் திருவிழாக்களின் தொகுப்பே காலகண்டியின் திருவிழாக்கள் என்பதாகும். |
சிரோ இசை விழா என்பது வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் உள்ள சிரோ பள்ளத்தாக்கில் நடைபெறும் ஒரு திறந்தவெளி இசைவிழாவாகும். |
அபிலாசு பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த ஒரு திரைக்கதை எழுத்தாளர் ஆவார். |
நிதி சிங் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். |
அபிராம் நந்தா என்பவர் பன்னாட்டு அளவில் புகழ்பெற்ற இந்தியப் புல்லாங்குழல் கலைஞர் ஆவார். |
லபுவான் நகராட்சி அல்லது லபுவான் கார்ப்பரேசன் மலாய் சுருக்கம் ஆங்கிலம் என்பது மலேசியா லபுவான் கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சிக் கழகம் ஆகும். |
மேற்கு வங்கமாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் உள்ள மகிசாடலில் ஆண்டுதோறும் மகிசாடல் தேர் யாத்திரை நடத்தப்படுகிறது.இந்த தேரோட்டம் 1776 ஆம் ஆண்டு மகிசாடல் ராச்சியத்தை ஆண்ட அரசி ஜானகி தேவியால் தொடங்கப்பட்டது. |
இரசலிங்கம் இந்து சமயத்தின் சைவப் பிரிவில் இலிங்க வழிபாடு முதன்மையான இடத்தில் உள்ளது. |
புசு திமா பிஷு திமா என்பது இந்தியா வில் உள்ள அசாம் மற்றும் நாகலாந்து போன்ற வடகிழக்கு மாநிலங்களில் வாழும் பழங்குடி இனமான திமாசாவினரால் ஒவ்வொரு வருடமும் மிகப்பெரிய அறுவடை திருவிழாவாக கொண்டாடப்படும் கலாச்சார விழாவாகும். |
மேரா கௌ சோங்பா அல்லது மேரா வயுங்கப்பா அல்லது மேரா தாமே தான்பா என்று பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இந்த கலாச்சார திருவிழா இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் வசிக்கும் மெய்தி பழங்குடி மக்கள் உட்பட அங்கு வசிக்கும் ஒவ்வொரு பழங்குடி இனக்குழுக்களாலும் ஒற்றுமையின் விழாவாக கொண்டாடப்படுகிறது. |
மைலாரா கூடுகை என்பது தென்னிந்தியாவின் கர்நாடகா மற்றும் அதன் அண்டை மாநிலங்களான தெலுங்கானா ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்தும் எட்டு முதல் பத்து இலட்சம் வரையிலான மக்கள் கலந்து கொள்ளும் மிகப்பெரிய கண்காட்சி கூடுகையாகும்.கர்நாடகாவின் விஜயநகர மாவட்டத்தின் ஹடகாலி தாலுகாவில் அமைந்துள்ள மைலாரா ஒரு ஆன்மிக யாத்ரீக மையமாக அமைந்துள்ளது. |
கழுதை வால் அல்லது பர்ரோவின் வால் என்பது தெற்கு மெக்சிக்கோவை பூர்வீகமாகக் கொண்ட கிராசுலேசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவர இனமாகும். |
சிறீ பாபா அர்பல்லப் சங்கீத் சம்மேளன் என்பது இந்தியப் பாரம்பரிய இசைத் திருவிழா ஆகும். |
நண்பகல் நேரத்து மயக்கம் அதிகாரப்பூர்வமாக ஆங்கிலத்தில் என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாளம் தமிழ் இருமொழி நாடகத் திரைப்படம் ஆகும். |
பிவிசாகு என்பது அசாம் மாநிலத்தில் வாழும் பழங்குடியினரான போடோ மக்களிடையே மிகவும் பிரபலமான பருவகால திருவிழாக்களில் ஒன்றாகும். |
புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா கார்ப்பரேசன் மலாய் ஆங்கிலம் என்பது மலேசியா புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு ஆகும். |
நந்தோத்ஸவா என்பது கிருஷ்ணரின் பிறப்பைக் கொண்டாடும் ஜென்மாஷ்டமி பண்டிகைக்கு மறுநாள் கொண்டாடப்படும் விழாவாகும். |
அங்கீரா தர் என்பவர் இந்தி படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார். |
பலாப்பழத் திருவிழா அல்லது சக்க மஹோத்ஸவம் என்பது பலாப்பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் பற்றிய பொது விழிப்புணர்வை பரப்புவதை நோக்கமாகக் கொண்டு கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் திருவிழாவாகும் அதன் அதிக உற்பத்தி மற்றும் அதன் சந்தை வாய்ப்பு காரணமாக பலாப்பழம் 2018 முதல் கேரளாவின் அதிகாரப்பூர்வ மாநில பழமாக அறிவிக்கப்பட்டது. |
சிப்பாயும் அவரது மனைவியும். |
கார்கி கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்ற சிறந்த கல்லூரிகளில் ஒன்றாகும். |
சீமாட்டி இர்வின் கல்லூரி என்பது தில்லி பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற மகளிர் கல்லூரி ஆகும். |
பாக்மூத் உக்ரைன் நாட்டின் கிழக்கில் அமைந்த தோனெத்ஸ்க் மாகாணத்தில் உள்ள பாக்மூத் மாவட்டத்தின் தலைமையிடம் மற்றும் சிறிய நகரம் ஆகும். |
225225 மேளா சிராகனைக் கொண்டாடுதல் சிராகன் விழா அல்லது சாலிமார் விழா "விளக்குகளின் திருவிழா" என்பது 16 ஆம் நூற்றாண்டில் லாகூரில் வாழ்ந்த பஞ்சாபி கவிஞரும் சூஃபி துறவியுமான ஷா ஹுசைனின் 15381599 நினைவு நாளில் நடத்தப்படும் ஆண்டுவிழா ஆகும். |
இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புத்தூரில் புத்தூர் திருப்புரைக்கால் பகவதி கோவில் உள்ளது. |
. |
சதனம் வாசுதேவன் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தாள கலைஞர் ஆவார். |
கல்யாணி மதிவாணன் இந்தியாவைச் சேர்ந்த ஒரு கல்வியாளராவார். |
150150சுகிரிபசு சின்னம்சுகிரிபசு என்பது என்பது ஒரு இலவச மற்றும் திற மூல மின்பொருள் ஆகும். |
நேகா சிங் இரத்தோர் என்பவர் நாட்டுப்புற பாடகி. |
நேகா கிர்பால் என்பவர் 2008ல் இந்திய கலை திருவிழாவினை நிறுவியவர் ஆவார். |
விஜயகுமாரி என்பவர் இந்திய நாடக தொலைக்காட்சி மற்றும் திரைப்பட நடிகை ஆவார். |
மு. |
சல்ஹூதுவோனுவோ குரூசு பிறப்பு 1967 என்பவர் நாகாலாந்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.