sentence
stringlengths
1
79k
லக்பா ஷெர்பா பிறப்பு 1973 ஒரு நேபாள செர்ப்பா மலை ஏறுபவர் ஆவார்.
சுரிம் ஷெர்பா ஒரு நேபாளி மலையேறுபவர் மேலும் ஒரே பருவத்தில் இரண்டு முறை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்மணி ஆவார் என்று அறியப்படுகிறார்.
சிந்து ராஜசேகரன் இந்தியாவின் தமிழகத்தைச் சார்ந்த எழுத்தாளரும் திரைப்பட தயாரிப்பாளருமாவார்.
ரினா அக்தர் பிறப்பு 1988 ஒரு வங்காளதேச பாலியல் தொழிலாளியாக இருந்து பின்னர் மனிதாபிமானியாக மாறியவர் ஆவார்.
மசூமா ரணல்வி இந்தியாவில் பெண் பிறப்புறுப்பு சிதைவை முடிவுக்கு கொண்டுவருவதற்காக போராடி வரும் ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.
குமாரி பத்மினி இறப்பு 1980 கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட பத்மினி என்ற இயற்பெயருடன் பிறந்த இவர் 1960கள் மற்றும் 70 களில் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்பட துறையில் தீவிரமாகவும் பிரபலமாகவும் இருந்த ஒரு நடிகை ஆவார்.
கற்பகா 2018 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பால் என்பதில் அறிமுகமான ஒரு மாற்றுப் பாலின தமிழ் நடிகையாவார்.
இந்திய மாநிலமான ஒடிசாவின் நாட்டுப்புற நடனங்களின் முக்கிய பட்டியல் இதுவாகும்.
சேமாகத் அர்செல் பிறப்பு 1928 என்பவர் துருக்கிய பில்லியனர் தொழிலதிபர்.
ஜிஜா அரி சிங் பிறப்பு 8 சனவரி 1951 கர்நாடகாவின் முதல் இந்தியக் காவல்துறை பணிப் பெண் அதிகாரி ஆவார்.
சகுந்தலா வசிஷ்டா என்பவர் இந்தியக் காவல்துறையில் முதல் பெண் காவலரும் பின்னர் 1969ல் காவல்துறை துணைக் கண்காணிப்பாளராகப் பதவி வகித்தவரும் ஆவார்.
கிரண் சேத்தி கிரண் சேத்தி இந்தியாவின் தில்லியின் காவல்துறை அதிகாரி ஆவார்.
கேர்ள்ஸ் ஆன் தி ரன் கேர்ள்ஸ் ஆன் தி ரன் இன்டர்நேஷனல் என்றும் குறிப்பிடப்படுகிறது ஒரு தேசிய இலாப நோக்கற்ற அமைப்பாகும்.
அர்ச்சனா இராமசுந்தரம் பிறப்பு 1 அக்டோபர் 1957 என்பவர் தமிழ்நாடு காவல்துறையில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற இந்தியக் காவல்துறை அதிகாரி ஆவார்.
பைகி நடனம் பைங்கி மற்றும் பைகா என்றும் அழைக்கப்படுகிறது.
ஏசா ஆங்கிலத்தில் என்பவர் எபிரேய விவிலியத்தில் குறிப்பிட்டுள்ள ஈசாக்கு மற்றும் ரெபேக்கா அவர்களின் இரட்டைக் குழந்தைகளில் மூத்த மகன் ஆவார்.
பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக மாநில வருவாய்த் துறையால் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவணம் ஆகும்.
மேரிலூயிஸ் கோலிரோ பிரேகா பிறப்பு 7 டிசம்பர் 1958 மால்ட்டாவை சேர்ந்த அரசியல்வாதி ஆவார்.
செண்ட் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தியாவில் கடைபிடிக்கப்படும் பிரித்தானிய அளவிடும் முறைகளில் ஒன்றாகும்.
தவச்சிறீ சார்லஸ் விஜயரத்தினம் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமைக்கான மற்றும் பெண்கள் நல சமூக ஆர்வலர் மற்றும் பெண்கள் ஆவார்.
ஆரா தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் இந்திய நடிகை ஆவார்.
சுசா குமார் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளம்பரப்பெண் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் இளம் நடிகையாவார்.
கிரிஷா குரூப் இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை பூர்விகமாக கொண்டவரும் தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் சில திரைப்படங்களில் நடித்துவரும் நடிகை ஆவார்.
மீனாட்சி கோவிந்தராஜன் தென்னிந்தியாவிலுள்ள தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தைப் பூர்விகமாகக் கொண்ட திரைப்பட நடிகையும் விளம்பரப் பெண்ணும் ஆவார் பெரும்பான்மையாக தமிழ் திரைப்படங்களிலும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடித்து வருகிறார்.
சிறீதேவி அசோக் என்பவர் தமிழ்த் தொலைக்காட்சி மற்றும் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார்.
பார்வதி அருண் என்பவர் நித்தி அருண் என்ற இவரது மேடைப் பெயரால் அறியப்படுபவர் மலையாளம் தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
தீபா சாரி என்பவர் இந்திய நடிகை மற்றும் நீச்சலுடை வடிவழகர் கோலிவுட்டில் பணிபுரியும் நடிகை ஆவார்.
அர்ச்சனா என்பவர் கன்னடம் தெலுங்கு தமிழ் மற்றும் இந்தி படங்களில் பணியாற்றிய இந்திய நடிகை ஆவார்.
லாரா ஹியூஸ் லுண்டே 18861966 கனடவைச் சேர்ந்த பெண்ணியவாதியும் சோசலிசவாதியும் அமைதிவாதியுமாவார்.
ஆர்த்தி மெகரா என்பவர் 2007 முதல் 2009 வரை தில்லி மாநகராட்சியின் நகரத்தந்தையாக இருந்தவர் ஆவார்.
ரீத்து மேனன் என்பவர் இந்தியப் பெண்ணியவாதி எழுத்தாளர் மற்றும் வெளியீட்டாளர் ஆவார்.
லூசி தோமையன் அல்லது ரோசியர் தெ விஸ்மே 18901940 ஆர்மீனியாவைச் சேர்ந்த பெண்கள் உரிமைகள் ஆர்வலரும் அமைதி ஆர்வலரும் ஆவார்.
பாபு கோவிந்தராஜன் என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழகச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
பச்சாத் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
ரியா பாம்னியாள் இந்தி கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகையாவார்.
அஞ்சலி நாயர் இந்தியாவின் கேரள மாநிலத்தை பூர்விகமாகக் கொண்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.நெடுநல்வாடை 2019 என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானதைத் தொடர்ந்து டாணாக்காரன் 2022 மற்றும் எண்ணித்துணிக 2022 உள்ளிட்ட குறிப்பிடக்கூடிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
மகேஷி என்.
அழுத்தச் சமைக்கலம் வெடிகுண்டு என்பது ஒரு அழுத்தச் சமைக்கலனில் வெடி பொருட்களை நிரப்பி அதனை மின்கம்பிகளை மின்கலங்களுடன் இணைப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் உருவாக்கப்படுகிறது.
ரிமா சுல்தானா ரிமு பெங்காலி பிறப்பு .
பசாங் லாமு ஷெர்பா ஷெர்பா டிசம்பர் 10 1961 ஏப்ரல் 22 1993 எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் நேபாள பெண்மணி ஆவார்.
2023 மகளிர் பிரீமியர் லீக் 2023 விளம்பர காரணங்களுக்காக டாட்டா குழுமம் பிரீமியர் லீக் எனவும் அழைக்கப்படுகிறது என்பது இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தினால் ஒருங்கிணைக்கப்படும் மகளிருக்கான இருபது20 போட்டியின் துவக்கப் பருவம் ஆகும்.
பர்வீனா அஹங்கர் ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகரில் பிறந்தார்.
இந்தியாவின் ஆந்திராவை பூர்விகமாகக் கொண்டவரும் சென்னையில் பிறந்தவருமான இவர் தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகையாவார்.
சானியா நிஷ்தார் பிறப்பு பிப்ரவரி16 1963 ஒரு பாகிஸ்தானிய மருத்துவர் இருதயநோய் நிபுணர் செனட்டர் எழுத்தாளர் மற்றும் ஆர்வலர் ஆவார்.
ஹிரோஷினி கோமலி இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் கம்மத்தை சேர்ந்தவரும் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் இளம் நடிகையாவார்.
பேகா பேகம் .
ஜுப்பல்கோட்காய் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
சூசன் ஜார்ஜ் இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த தமிழ் நடிகையாவார் 2007 ம் ஆண்டு முதல் பல்வேறு தமிழ் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் இவர் மைனா திரைப்படத்தின் மூலம் வெகுஜன மக்களால் பரவலாக அறியப்பட்டு "மைனா சூசன்" என்று அழைக்கப்படுகிறார்.
மன்ப்ரீத் அக்தர் 1965 18 சனவரி 2016 என்பவர் இந்தியாவின் பஞ்சாபி நாட்டுப்புற பாடகர் மற்றும் தில்ஷாத் அக்தரின் சகோதரி ஆவார்.
பாவனா கவுடா பிறப்பு 2 ஜூன் 1991 இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மாண்டியாவைச் சேர்ந்த கன்னடம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு நடிகை ஆவார்.கொம்பேகலா லவ் 2013 என்ற படத்தில் அறிமுகமான இவர் டொட்டு மதிகே 2022 மற்றும் விந்தியா வெர்டிக்ட் விக்டிம் வி3 2023 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மலேசிய வெளியுறவு அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
வலது300300 குரு சஞ்சிதா பட்டாச்சார்யா சஞ்சிதா பட்டாச்சார்யா அல்லது குரு சஞ்சிதா பட்டாச்சார்யா என்பவர் இந்திய ஒடிசி நடனக் கலைஞர் ஆவார்.
அபராஜிதா கோபி என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
இரத்னா தே என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார்.
பைசாலி டால்மியா என்பவர் கட்டுமான நிறுவனமான எம்.
பதிமூன்றாம் அல்பான்சோ 17 பிப்ரவரி 1886 28 மே 1941 எல் ஆப்பிரிக்கோ அல்லது ஆப்பிரிக்காவாக என்றும் அழைக்கபடுகிறார் என்பவர் எசுப்பானிய மன்னராக 17 மே 1886 அன்று பதவி ஏற்றார்.
உசாசி சக்ரவர்த்தி என்பவர் இந்திய நடிகை மற்றும் வங்காள மொழி படங்களில் பணிபுரியும் கல்வியாளர் ஆவார்.
கல்யாணி தாசு 19071983 என்பவர் வங்காளத்தைச் சேர்ந்த ஒரு இந்தியப் புரட்சியாளர் மற்றும் தேசியவாதி ஆவார்.
அல்மேசீ என்பது பூக்கும் தாவரக் குடும்பமாகும்.
லியோபோல்டின் குல்கா 31 மார்ச் 1872 2 ஜனவரி 1920 ஒரு ஆஸ்திரிய எழுத்தாளரும் ஆசிரியரும் ஆவார்.
திபாலி பிசுவாசு பிறப்பு 2 ஆகத்து 1970 என்பவர் இந்திய அரசியல்வாதியும் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.
சட்னா டைட்டஸ் கேரளாவைச் பூர்விகமாகக் கொண்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
கே.எஸ்.ஜெயலட்சுமி தமிழ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சித் துறையில் பல ஆண்டுகளாக நடித்துவரும் ஒரு இந்திய நடிகை ஆவார்.
பவித்ரா லட்சுமி இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரைச் சேர்ந்த தமிழ் மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகை ஆவார்.
காவ்யா அறிவுமணி தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் மொழி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்து வரும் இந்திய நடிகையாவர்.
சிராசிறீ அஞ்சன் என்பவர் துளு கன்னடம் தெலுங்கு மற்றும் தமிழ் த்திரைப்படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார்.
அல்ஸ்டர் அல்லது என்பது அயர்லாந்து பிரிக்கப்படுவதற்கு முந்தைய நான்கு பாரம்பரிய ஐரிய மாகாணங்களில் ஒன்றாகும்.
மோனிகா பேடி பிறப்பு 18 சனவரி 1975 என்பவர் இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார்.
ஜூலியா பிளிசு உருசிய நடிகை வடிவழகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார்.
சயந்திகா பானர்ஜி என்பவர் இந்திய நடிகை ஆவார்.
சன்யோகிதா ரானே சர்தேசாய் 20 ஆகத்து 1923 12 சனவரி 2017 கோவாவின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.
பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்குவதற்கான பிரகடனம் என்பது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் பிரகடனமாகும்.
பெண்களுக்கான ஐக்கிய நாடுகளின் தசாப்தம் என்பது 1975 முதல் 1985 வரையிலான காலகட்டம் ஆகும்.
காற்று மாசுபாட்டின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் உலக நாடுகளை அவற்றின் சராசரி அளவிடப்பட்ட துகள்களின் செறிவு ஒரு கன மீட்டருக்கு எவ்வளவு மைக்ரோகிராம்கள் உள்ளது என்ற அளவின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது.
இது இந்தியாவில் சட்டம் இயற்றும் நடைமுறையின் சுருக்கமான விளக்கம்.
அல்மித்ரா படேல் பிறப்பு 1936 ஒரு இந்திய சுற்றுச்சூழல் கொள்கைக்கான வழக்குரைஞரும் சுற்றுச்சூழல் மற்றும் மாசு எதிர்ப்பு ஆர்வலரும் ஆவார்.
நுச்சுங்கி ரென்த்லே 1 ஜனவரி 1914 1 ஜனவரி 2002 இந்தியாவின் மிசோரம் மாநிலத்தை சேர்ந்த இவர் பிரபலமான பாடகி மிசோ மொழிக் கவிஞர் மற்றும் பள்ளி ஆசிரியராவார்குறிப்பாக இவர் மிசோ மொழியில் எழுதப்பட்ட கவிதைகளின் வழியே இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர்.
யோபுவின் கல்லறை ஆங்கிலத்தில் என்பது கிறித்தவம் மற்றும் யூத புனித நூலான பழைய ஏற்பாட்டில் வரும் நீதிமான்களுல் ஒருவரான யோபுவை அடக்கம் செய்யப்பட்ட பகுதியாகும்.
சிரியா ஷாக்ளோர்ஃபைன் ஜனவரி 11 1979 மே 19 2012 நேபாளத்தில் பிறந்த கனடா நாட்டைச் சேர்ந்த பெண் ஆவார் இவர் 2012 இல் எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியிலிருந்து இறங்கும் போது இறந்தார் ஆரம்ப கால வாழ்க்கை சிரியா ஷாக்ளோர்ஃபைன் நேபாளத்தின் காத்மாண்டுவில் பிறந்தார் என்று சிட்டி நியூஸ் தெரிவித்துள்ளது.
மம்தா ராய் என்பவர் இந்திய அங்கன்வாடி பணியாளர் மற்றும் மேற்கு வங்க சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.
ரோஸ் கெர்கெட்டா பிறப்பு டிசம்பர் 5 1940இந்தியாவின் பழங்குடியின உரிமை ஆர்வலரும் கவிஞரும் சமூக சிந்தனையாளரும் பெண் எழுத்தாளரும் ஆவார் இவர் முன்னதாக பீகார் மாநிலத்தின் கீழிருந்த ராஞ்சியில் உள்ள கைசரா என்னும் கிராமத்தில் பிறந்தார்.
சத்யா ராணி சாதா 1929 கே.
வலது சீமா சாகரே 2013 ஆம் ஆண்டுக்கான ஸ்திரீ சக்தி புரஸ்கார் விருதைப் பெறுகிறார் சீமா சாகரே பிறப்பு .
லக்ஷ்மி கௌதம் ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் 16 வது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.
தீனாள் அல்லது தீனா ஆங்கிலத்தில் என்பவர் தொடக்க நூல்லில் குறிப்பிடுவதன்படி இசுரயேலிய கோத்திரத்தாரின் தந்தை என அழைக்கப்படும் யாக்கோபு மற்றும் லேயாவின் ஏழு குழந்தைகளில் இவரும் ஒருவராவார்.
மினி வாசுதேவன் பிறப்பு .
நவநீந்திரா பெகல் ஒரு இந்திய நாடக மற்றும் தொலைக்காட்சி இயக்குனரும் எழுத்தாளரும் நடிகரும் ஆவார்.
சந்தியா ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார்.
மிதாலி ராய் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.
ரெட்னோ லெஸ்தாரி பிரியன்சாரி மர்சூதி பிறப்பு நவம்பர் 27 1962 ஒரு இந்தோனேசிய இராஜதந்திரி ஆவார்.
நிர்மலா கோவிந்தராசன் என்பவர் இந்திய நாவலாசிரியர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார்.
ஒரெய்மா மெய்டேய் அல்லது ஒலீமா அதாவது "பழங்குடிப் பெண்" என்பது பண்டைய காங்லீபாக்கின் பண்டைய மணிப்பூர் மெய்டே புராணங்களிலும் மதத்திலும் சோகமான காதல் மற்றும் பிரிவின் தெய்வம்.
கௌரம்மா 19121939 கோடகினா கௌரம்மா என்று அழைக்கப்படுபவர் கன்னடத்தில் எழுதி வ்ரும் குடகில் வாழ்ந்த ஒரு இந்திய எழுத்தாளர் ஆவார்.
பூனம் முத்ரேஜா இந்திய மக்கள் தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளார்.
கமலேசு சுக்லா 1937 2015 ஒரு இந்திய சமூகவுடைமை தலைவராக இருந்தார்.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் கனன் மிஸ்ரா 19442015 ஆவார்.
இச்சும் லைரெம்பி அல்லது எச்சும் லைரெம்பி அல்லது ஈச்சும் லைலெம்பி என்பது மணிப்பூரிய மக்களால் வழிபடப்படும் லைரெம்பி தெய்வமாகும்.
தகவல் சட்டம் எழுத்தாளர் கங்கா தொழில்நுட்ப ஆய்வாளராகவும் உள்ளார்.
யும்ஜாவ் லீமா அல்லது யும்ஜாவ் லைரெம்பி அல்லது யும்ஜாவ் லைரெம்மாஎன்பதற்கு வீடு அரச குடும்பம் ஆட்சி மற்றும் அதிகாரத்தின் தாய் தெய்வம் என்ற பொருள் மெய்தேய் புராணங்களிலும் மதத்திலும் உள்ளது.
கேரளாவைச் சேர்ந்த கிரேசி ஒரு பிரபலமான மலையாள மொழி கதைசொல்லியும் சிறுகதை எழுத்தாளரும் ஆசிரியருமாவார்.