sentence
stringlengths
1
79k
வீரசந்த் ராகவ்ஜி காந்தி 25 ஆகஸ்டு 1864 7 ஆகஸ்டு 1901 வழக்கறிஞரும் சமண சமய அறிஞரும் ஆவார்.
குயரிஸ்தான் என்பதுபரமேஷ் சகானி ழஎழுதிய பால் புதுமையினர் மற்றும் பால் சிறுபான்மையினர் தங்கள் அலுவலகங்களில் வேலை செய்யும் இடங்களில் நடத்தப்படும் விதங்களைப் பற்றிய ஒரு புத்தகமாகும்.
மகுவா இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பவநகர் மாவட்டத்தில் உள்ள மகுவா வருவாய் வட்டத்தின் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.
நான் தப்பி ஓடும் நிலம் என்பது இந்திய எழுத்தாளர் பிரஜ்வால் பராஜுலி எழுதிய ஒரு நாவலாகும்.
இரா.
அன்பின் சடங்குதற்பாலின திருமணம் இந்தியாவிலும் மேற்கு நாடுகளிலும் என்பது இந்திய எழுத்தாளரும் ஆராய்ச்சியாளரும் சமூக ஆர்வலருமான ரூத் வனிதா 2005 ம் ஆண்டு எழுதிய ஒரு பகுப்பாய்வு ஆராய்ச்சி புத்தகமாகும்.
விளிம்பு விளைவு என்பது அலை ஆனது அதன் பாதையில் உள்ள தடை ஒன்றின் முனைகளிலோ அல்லது துளை ஒன்றினூடாக தடை அல்லது துளையின் வடிவியல் நிழலின் பகுதிக்குள் செல்லும் போதோ ஏற்படுத்தப்படும் குறிக்கீடு அல்லது வளைதல் ஆகும்.
ஓம் பிரகாசு ஆதித்யா 5 நவம்பர் 1936 8 சூன் 2009 என்பவர் புகழ்பெற்ற இந்தி கவிஞர் மற்றும் நையாண்டி கலைஞர் ஆவார்.
மெங்கு சூக்ரி பிறப்பு 16 செப்டம்பர் 1987 என்பவர் மெங்கு சுயோக்ரியால் எனும் நாடகப் பெயரால் நன்கு அறியப்பட்டவர்.
உதான் அறக்கட்டளை என்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் எச்.ஐ.விஎய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட ஓரினச்சேர்க்கையாளர்களால் நிறுவப்பட்ட ஒரு இந்திய அரசு சாரா இலாப நோக்கற்ற அமைப்பாகும் .இத்தகையோரால் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளைகளில் இதுவே முதலாவதாகும்.
அருள் யாத்திரை என்பது வடக்கு இங்கிலாத்தின் யார்சயரில் 1536 அக்டோபரில் தொடங்கிய ஒரு பிரபலமான கிளர்ச்சியாகும்.
புக்சு பஞ்சாபி புக்சு புக்டு அல்லது புக்காடு என்று உச்சரிக்கப்படுகிறதுஇது பஞ்சாப் பகுதியினைச் சார்ந்த ஒரு பாரம்பரியமான இசைக்கருவியாகும்.
திருமுழுக்கு கல்லூரி என்பது இந்தியாவின் நாகாலாந்து கோகிமாவில் உள்ள ஒரு கல்லூரி ஆகும்.
ஜவாலாமுகி என்பது வீரவல்லி ராகவாச்சாரியுலுவின் புனைபெயர் 18 ஏப்ரல் 1938 14 திசம்பர் 2008 ஆகும்.
கேத்கி அல்லது கேத்கி கதம் என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
வ.
ஷீக் கபாப் என்பது உருது இந்தி ஆட்டிறைச்சியில் மசாலா சேர்த்து துணுக்குகளாக்கி உருளைவடிவமாக்கி கம்பியில் இந்தியா பாக்கித்தான் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செய்யப்படும் வழக்கமான கபாப் ஆகும்.
மித்ராச்சி கோஷ்டா என்பது இந்திய நாடக ஆசிரியர் விஜய் டெண்டுல்கர் எழுதி இயக்கிய மராத்தி மொழி நாடகமாகும்.
அர்க்கி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
கிமு 600 இல் சங்க சகாப்தம் தொடங்கியதிலிருந்து திராவிட மொழிக் குடும்பதிலிருந்து பிரிந்து தனது சொந்த மொழிக்குடும்பத்தை உருவாக்கியதாக கருதப்படும் தமிழ் மொழியில் ஏராளமான இலக்கியப் படைப்புகள் இயற்றப்பட்டுள்ளன தமிழ் மொழியில் குறிப்பிட்ட காலகட்டத்தில் பாலியல் சிறுபான்மையினர் தொடர்பான பல்வேறு படைப்புகள் தமிழ் இனத்தவர்களாலோ அவர்களைப்பற்றியோ தமிழ் மக்களுக்காக விதிவிலக்கான பாத்திரத்தை வகிக்கும் பல்வேறு படைப்புகளை இக்கட்டுரை பட்டியலிடுகிறது.
புராண காசியபர் பாளி ஒரு இந்திய துறவி மற்றும் ஆசிரியர் ஆவார்.
சிறீஜன் என்பது கிழக்கு இந்தியாவில் நடைபெறும் மிகமுக்கிய சமூககலாச்சார விழாவாகும்.
குயர் சென்னை க்ரோனிக்கிள்ஸ் அல்லது கியூசிசி என்று அழைக்கப்படும் இது இந்திய ந.ந.ஈ.தி தமிழ் இலக்கிய அமைப்பாகும் இது தற்பாலீர்ப்பு ஓரினச்சேர்க்கை இருபாலின ஈர்ப்பு திருநங்கைகள் மற்றும் பிற பாலியல் ஈர்ப்புகளைப் பற்றிய குயர் இலக்கியங்களை எழுதிவரும் ஆர்வமுள்ள எழுத்தாளர்களை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
கா.
கோபால் பிரசாத் வியாசு 13 பிப்ரவரி 1915 28 மே 2005 என்பவர் இந்தியக் கவிஞர்.
எம்.
வைசாலி தக்கார் 15 சூலை 1992 15 அக்டோபர் 2022 என்பவர் இந்தியத் தொலைக்காட்சி நடிகை ஆவார்.
வலது ரோமஸ் மற்றும் ஜூலியட்டின் சோக வரலாற்றின் முன்பகுதி.
சென்னை குயர் இலக்கிய விழா குயர் லிட்ஃபெஸ்ட் சென்னை கியூஎல்எஃப் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் இந்திய நகரமான சென்னையில் 2018 ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் வருடாந்திர இலக்கிய விழாவாகும்.
நீ.
கழுகும் சிறுமியும் அல்லது போராடும் சிறுமி என்பது கெவின் கார்ட்டரினால் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படமாகும்.
பக்த நாராயணா என்பவர் நிஷாநாராயணா என்றும் பத்த நாராயணா ம்ருகரஜலக்ஷ்மன் என்றும் அறியப்படுபவர் பிராமணர்களின் சாண்டில்ய குடும்பத்தின் பஞ்சராத்ர ராரி கிளையைச் சேர்ந்த சமஸ்கிருத அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.
அரையஸ் 250 அல்லது 256 336 என்பவர் ஒரு சிரேனிக் சமயமூப்பர் துறவி பாதிரியார் ஆவார்.
ஸ்ரீ ரேணுகாஜி சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
பௌண்டா சாகிப் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
சிம்லா ஊரகம் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
கார்த்திக் சிங்கா முன்பு வாசன் கார்த்திக் என அழைக்கப்பட்டவர்.
கமலேஷ் குமாரி இந்தியாவின் மத்திய சேமக் காவல் படையின் காவலர் ஆவார்.
சௌபால் சட்டமன்றத் தொகுதி இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
ப்ரீத்தி வர்மா ஒரு இந்திய நடிகை.
சியோரஜ்வதி நேரு பிறப்பு 1897 இறப்பு 1955 இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 1953 முதல் 1957 வரை காங்கிரஸிற்காக உத்திரபிரேதேசத்தின் லக்னோவை லோக்சபா தொகுதி பிரதிநிதித்துவப்படுத்தினார்.
ஜே.என்.ஜெயஸ்ரீ இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஊழலை அம்பலப்படுத்துபவர் ஆவார் அவரது கணவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமானஎம்.என்.விஜய் குமாரும் அரசுமட்டத்தில் நிலவும் ஊழல்களை அம்பலப்படுத்துபவரே.
அஞ்சனா வாசன் பிறப்பு 31 சனவரி 1987 என்பவர் இலண்டனில் வசிக்கும் சிங்கப்பூர் நடிகை மற்றும் பாடகிபாடலாசிரியர் ஆவார்.
நாசீசு பிரதாப்கார்கி பிறப்பு முகமது அகமது 12 சூலை 1924 10 ஏப்ரல் 1984 இந்தியாவைச் சேர்ந்த உருது கவிஞர் ஆவார்.
நாகலிங்கம்பட்டி என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாரத்தில் உள்ள அம்மாபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.
வலது கோவா மாநில அருங்காட்சியகத்தில் காணப்பட்ட மித்ரா பிரின் உருவப்படம் மித்ரா பிர் கோவாவின் சுதந்திரப் போராட்ட வீரரும்பெண் கல்வியின் முக்கியத்துவத்தைப் அம்மாநிலம் முழுவதும் பரப்பியவருமானவர்.
யசோதா தேவி 19272004 என்பவர் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி ஆவார்.
கிருபா முனுசாமி இந்திய உச்ச நீதிமன்றத்தில் பயிற்சி செய்துவரும் தமிழ்நாட்டைச் பூர்விகமாகக் கொண்ட வழக்கறிஞராவார்.
தொட்டமனே மகாதேவி ஹெக்டே ஒரு இந்தியாவின் கர்நாடக மாநிலத்தைச் சார்ந்த ஒரு பெண் சுதந்திரப் போராட்ட வீரராவார்.
உரோகரூ சட்டமன்றத் தொகுதி ரோஹரூ இந்தியாவின் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலுள்ள 68 சட்டமன்றத் தொகுதிகளுள் ஒன்றாகும்.
மோனிஷா பெஹல் ஒரு இந்திய பெண்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக போராடி வரும் ஒரு சமூக மேம்பாட்டு ஆர்வலராவார் இவர் அஸ்ஸாம் நாகலாந்து போன்ற கிழக்கு இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெண்களுக்கு சம அதிகாரம் அளிக்கவும் மாநில அரசின் அதிகார அமைப்புகளில் பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தவும் பணியாற்றி வருகிறார்.
அர்ட்டிகேசீ என்பது ஒரு தாவரக் குடும்பம் ஆகும்.
அங்காளபரமேசுவரி திருக்கோயில்.
மன்மோகினி சாகல் நீ சூட்ச்சி 19091994 நேருகாந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இந்திய சுதந்திரப் போராட்டவீரரும் பெண் அரசியல்வாதியுமாவார்.
பில்கிஸ் தாதி ஒரு இந்திய ஆர்வலர் ஆவார்.
மராம் திருவிழா என்பது மணிப்பூரில் ஜான் ஹிங்குங்கால் நிறுவப்பட்ட வருடாந்திர இசை மற்றும் பண்பாட்டு விழாவாகும்.
சுபத்ரா தேவி இந்தியாவின் பீகாரைச் சேர்ந்த மிதிலியா கலைஞர் மற்றும் மதுபானி ஓவியத்திற்காக அறியப்பட்டவர்.
பெண்கள் வரலாற்றில் ஆராய்ச்சிக்கான சர்வதேச கூட்டமைப்பு என்பது ஒரு சர்வதேச அமைப்பாகும் இதன் நோக்கம் "சர்வதேச அளவில் பெண்களின் வரலாற்றின் அனைத்து அம்சங்களிலும் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதும் ஒருங்கிணைப்பதும் ஆகும்."
நிருபமா ராத் இந்தியாவைச் சேர்ந்தமகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவராவார்.
சனிரா பஜ்ராச்சார்யா பிறப்பு 1995 ஒரு முன்னாள் குமாரி அல்லது நேபாளத்தில் உள்ள படானின் வாழும் தெய்வம் என்று அறியப்படுகிறார்.
அமீர் வயலார் ஒரு இந்திய டேக்வாண்டோ பயிற்சியாளர் நடுவர் மற்றும் வீரர் ஆவார்.
இந்திரா ரணமகர் நேபாள அரசியல்வாதி மற்றும் சமூக சேவகர் ஆவார் தற்போது ஜனவரி 21 2023 இன் படி நேபாளத்தின் பிரதிநிதிகள் சபையின் துணை சபாநாயகராக பணியாற்றி வருகிறார் 2022 ஆம் ஆண்டில் விகிதாசாரப் பிரதிநிதித்துவப் பிரிவின் அடிப்படையில் ராஸ்திரிய சுதந்திரக் கட்சியிலிருந்து நேபாளத்தின் 2வது கூட்டாட்சி நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ரித்திகா வர்மா பிறப்பு 4 நவம்பர் 1998 பஞ்சாபைச் சேர்ந்த ஒரு இந்திய சமூக சேவகர் மற்றும் தேசிய சேவைத் திட்ட தன்னார்வலர் ஆவார் சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் கல்லுரிப் படிப்பை மேற்கொண்டபோதுநாட்டு நலப்பணி இயக்கத்தின் மூலம் மாதவிடாய் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடத்தியுள்ளார்.
டாக்டர்.
கல்மாஷபாதன் கதை சமசுகிருதம் பண்டைய இந்தியாவின் அயோத்தியை தலைநகராகக் கொண்ட கோசல நாட்டை ஆண்ட இச்வாகு வம்சத்தின் சூரிய குல மன்னர் கல்மாஷபாதன் வசிட்டரின் மகன் சக்தி முனிவரை வழிமறித்து தீண்டியதன் பேரில் ஏற்பட்ட சாபத்தால் அம்மன்னன் மனித மாமிசம் உண்ணும் அரக்கனாக மாறினார்.
சைலா ராகவ் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டஒரு காலநிலை மாற்ற நிபுணரும் அதற்கான கொள்கைகளை உருவாக்குபவருமாவார்.
புஷ்பா பாவே 23 மார்ச் 1939 2 அக்டோபர் 2020 இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர் ஆவார்.
சுதிர் கு.
அஞ்சலி மராத்தே என்பவர் இந்தியப் பின்னணி பாடகி மற்றும் இந்துஸ்தானி பாடகர் ஆவார்.
இராணி விஜயா தேவி என்பவர் கோட்டாசங்கனியின் 28 ஆகத்து 1922 8 திசம்பர் 2005 மகாராஜகுமாரி விஜயலட்சுமி அம்மன்னியில் பிறந்தவர்.
நில ஓநாய் என்பது பூச்சியுண்ணி கழுதைப்புலி இனமாகும்.
220220 ஹோஷாங்காபாத்தில் உள்ள சீதானி படித்துறை சீதானி படித்துறை என்பது 19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள நர்மதாபுரத்தில் நர்மதா ஆற்றங்கரையில் கட்டப்பட்ட அமைப்பாகும்.
யர்லகடா லக்ஷ்மி பிரசாத் தலைவர் ஆந்திரப் பிரதேச அலுவல் மொழி ஆணையம் அலுவல் மொழிகளுக்கான ஆணையம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு344ல் கூறப்பட்டுள்ள விதிகளின்படி இந்தியக் குடியரசுத் தலைவரால் உருவாக்கப்பட்டது.
1991 ஸ்வீடனில் உள்ள ஹரிங்க் ஸ்லாட்டில் நடந்த நண்டு விருந்து.
வசந்தா கல்லூரி என்றும் அழைக்கப்படும் வசந்த மகளிர் கல்லூரி உத்தரப் பிரதேசம் வாரணாசி ராஜ்காட்டில் உள்ள பெண்கள் கல்லூரி ஆகும்.
நாட்டுப்புற உடைகளை அணிந்து நடமாடும் பின்லாந்து நாட்டுப்புற நடனக் கலைஞர்கள் பின்லாந்தின் நாட்டுப்புறக் கதைகள் பின்லாந்தின் பாரம்பரிய மற்றும் நாட்டுப்புற நடைமுறைகள் தொழில்நுட்பங்கள் நம்பிக்கைகள் அறிவு அணுகுமுறைகள் மற்றும் பழக்கவழக்கங்களைக் குறிக்கிறது.
மகாராசுடிரா மாநிலத்தின் கிராமிய இசை பாரம்பரியத்தில் பலகைகள் கோந்தல்கள் லாவணிகள்லாவணி அல்லது லாவ்னி என்பது மனித முகம் எவ்வளவு உணர்ச்சிகளை பரப்புகிறது என்பதைப் பற்றியது.
நடனத்தில் பெண்களின் முக்கிய இடம் நாகரிகத்தின் தோற்றத்தில் இருந்து அறியப்படுகிறது.
மரியன்னே வெபரின் ஓவியம் 1896 மரியன்னே வெபர் பிறப்பு மரியன்னே இசுனித்கர் 2 ஆகஸ்ட் 1870 12 மார்ச் 1954 ஒரு ஜெர்மன் சமூகவியலாளரும் பெண்கள் உரிமை ஆர்வலரும் ஜெர்மனியைச் சேர்ந்த ஒரு சமூகவியலாளர் மேக்ஸ் வெபரின் மனைவியும் ஆவார்.
நிஹாரி இந்தி பெங்காலி உருது என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் முகலாயப் பேரரசின் கீழ் 18 ஆம் நூற்றாண்டில் அவாத்தின் தலைநகரான லக்னோவில் தோன்றிய ஒரு உணவு ஆகும்.
மன்னர் ரிதுபர்ணன் கோசல நாட்டு மன்னர்.
ஜூடி பாலன் பிறப்பு செப்டம்பர் 2 1981 ஒரு பகடி எழுத்தாளர் மற்றும் வலைப் பதிவராவர் இவர் சேத்தன் பகத்தின் 2 ஸ்டேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை மேரேஜ் என்ற காதல் நாவலை பகடி செய்து டூ ஃபேட்ஸ் தி ஸ்டோரி ஆஃப் மை டிவோர்ஸ் என்ற பெயரில் 2011 ம் ஆண்டு முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.
ஸ்க்ரிப்ஸ் கல்லூரி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள கிளேர்மாண்டில் உள்ள பெண்கள் கல்லூரி மகளிர் கல்லூரி என்பது உயர்கல்வியில் இளங்கலை பட்டம் வழங்கும் நிறுவனங்கள் ஆகும்.
மீனல் ஜெயின் பிறப்பு சூன் 14 1985 இந்தியாவின் மத்தியப் பிரதேசம் இந்தூரில் இந்தியத் தொலைக்காட்சியில் இந்தியன் ஐடல் 2 என்ற மெய்ம்மைக் காட்சி நிகழ்ச்சி இறுதிப் போட்டியில் முதல் 6 இடங்களைப் பிடித்தவரில் ஒருவர்.
ரோசிகா சுவிம்மர் 11 செப்டம்பர் 1877 3 ஆகஸ்ட் 1948 அங்கேரியில் பிறந்த அமைதிவாதியும் பெண்ணியவாதியும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்கள் வாக்குரிமையாளரும் ஆவார்.
லோலா மேவரிக் லாயிட் நவம்பர் 24 1875 ஜூலை 25 1944 ஒரு அமெரிக்க அமைதிவாதியும் வாக்குரிமையாளரும் உலக கூட்டாட்சிவாதியும் பெண்ணியவாதியும் ஆவார்.
பி.
280280 சிறகுகள் கொண்ட தேனீ தெய்வங்கள் பொறிக்கப்பட்ட தங்கத் தகடுகள் ஒருவேளை த்ரே அல்லது ஒருவேளை பழைய தெய்வம் காமிரோஸ் ரோட்ஸில் கண்டுபிடிக்கப்பட்டது இது கிமு 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது பிரித்தானிய அருங்காட்சியகம் .
சுகிர்தராணி இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணியவாதி மற்றும் சமகால தலித் மற்றும் தமிழ் இலக்கியத்திற்கான அவரது பங்களிப்பிற்காக தமிழ்நாடு முழுவதும் அறியப்பட்டு பரவலாகப் பாராட்டப்பட்ட கவிஞர் ஆவார்.
கி.
செங்கல் என்பது ஒரு கிராமம் ஆகும்.
எழுத்தாளர் அர்ச்சனா சரத் 2019 ஆம் ஆண்டுக்கான புத்தக விருதை கணிதத்தின் வரலாற்றில் இருந்து கதைகள் என்ற புத்தகத்திற்காக பெற்றார் அர்ச்சனா சரத் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாவலாசிரியரும் சிறுகதை எழுத்தாளருமாவார்.
மாலினி பார்த்தசாரதி இந்தியாவின் தமிழகத்தைப் பூர்விகமாகக் கொண்டவரும் பாரம்பரிய இந்து குழும இதழ்களின் நிறுவன குடும்பத்தைச் சேர்ந்த பத்திரிகையாளரும் ஆவார் மாலினி பார்த்தசாரதி தி இந்து குரூப் ஆஃப் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தலைவராக உள்ளார்.
மலேசிய நிதி அமைச்சு மலாய் ஆங்கிலம் என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும்.
நிபந்தனை பட்டா தமிழ்நாடு அரசு வருவாய்த் துறையால் நிலம் இல்லாதவர்களுக்கு வழங்கப்படும் நிலப்பட்டா ஆகும்.
வளையிலிருந்து வெளிவரும் ஒரு கிழக்கு சிப்மங்க் வளை என்பது விலங்குகளால் தரையில் தோண்டப்பட்ட துளை அல்லது சுரங்கப்பாதை ஆகும்.
யானார் முகமது பிறப்பு 1960 பாக்தாத்தில் பிறந்த ஒரு முக்கிய ஈராக்கிய பெண்ணியவாதி ஆவார்.
செங்கல் மகேசுவரம் சிறீ சிவபார்வதி திருக்கோவில் என்பது ஒரு இந்து கோவில் ஆகும்.
வி.
கீழடி அகழ்வைப்பகம் என்பது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம் வட்டத்தில் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் வைகை ஆற்றின் தென்கரையில் உள்ள கொந்தகை கிராமத்தில் அமைந்த ஒரு தொல்லியல் அகழ்வைப்பகம் ஆகும்.