audio
audioduration (s) 0.28
10.6
| sentence
stringlengths 4
227
|
---|---|
அதில் கண்ட செய்தியை அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை. |
|
தேகமாகிய வீட்டில் இருக்கின்ற உயிரைத் தேகி என்பார்கள். |
|
அவ்வாற்றாமை தணிந்ததும் மூவரும் வேறு மகளிரை மணமுடித்துக் கொண்டனர். |
|
என்று அறிவுரை கூறி முடிப்பார். |
|
இங்கு நடத்திய எல்லா நாடகங்களையும் விட இதற்குத்தான் அதிக டிக்கட்டுகள் விற்கப்பட்டன. |
|
தரை என்பதற்குத் தாங்குவது என்று பொருள். |
|
வயிறாரச் சாப்பிட விரும்புகிறவர்கள் உடலார உழைக்க முன்வரவேண்டும். |
|
செம்பியன் மாதேவியைப்பற்றி இவ்வளவு தெரிந்து கொண்டபின் அங்குள்ள கைலாயமுடையார் கோயிலுள் நுழையலாம். |
|
ஒப்புக்கொண்ட தேதிமுதல், உமக்குப் பதினைந்து ரூபாய் சம்பளம் போடப்பட்டிருக்கிறது. |
|
அங்குப் பல காலம் வாழ்ந்து தானங்கள் பல செய்து பின் தேவர் உலகம் அடைந்தான். |
|
தேநீர் விருந்துகளும், உரையாடல்களும், சொற்பொழிவுகளும் இவ்வியக்கக் கூட்டங்களில் பெரிதும் இடம்பெற்றன. |
|
இங்கேயோ அவர்கள் தாம் சாகும்படி தகரைத் தின்றார்களாம். |
|
அரசனால் பாராட்டப் பெற்றவள் பரிசுகள் பெற்றவள் மாந்தளிர் மேனி மாதவி அவளுடன் அவன் வாழ்க்கை இன்பமாக நடத்தினான். |
|
இந்தப் பாடலால், நடுகல்லின் முன் மது முதலியவற்றை வைத்துப் படைக்கும் மரபு உண்டு என்னும் செய்தி கிடைக்கிறது. |
|
இந்தத் தெளிவற்ற நிலையில் நாம் காண்கிற பொருள்கள் பலவாக இருக்கின்றன மெய்யாகத் தோன்றுகின்றன. |
|
பிறகு கிழவரின் உருவம் முழுதும் வெளியே வந்தது. |
|
ராணி சொன்னால் அரசன் எந்தக்காரியத்தையும் உடனே செய்வான். |
|
சிகரங்கள் முதலிலேயே சிகரங்களைப் பற்றிப் பொதுவாகக் குறிப்பிட்டேன். |
|
அதற்கு நேர்மாறாக, நடையே தள்ளாடுகிறது! என்று. |
|
ஆனால் செய்வோரைக் காணோம் ஆனாலும் வேலை தேடி அலைபவர்களும் இருக்கிறார்கள். |
|
மக்களும் வாழ்க்கையும் ஐரோப்பியர்கள் குளிர் நாட்டில் வாழ்ந்தவர்கள். |
|
சர் ஆர்தர் ஹாவ்லாக் என்பவர் ஓர் ஆயிரத்து எண்ணூற்று தொன்னூற்றொன்பது ஆம் ஆண்டு வானாய்வுக்கூடத்தைப் பார்வையிட்டார். |
|
ஆதலால் தான் நமக்குத் தரிசனம் கொடுக்கிறார். |
|
அடி ஒற்றிச் செய்பவர்கள் மத்திமம். |
|
சாப்பிடுகின்ற வாய் வாயாகாது. |
|
முல்லை நிலம் அடைந்து அம்மக்கள் கொண்டுவந்த பாலில் நெய்யும், தயிரும் கலந்திருப்பது கண்டு அவற்றைப் பிரிக்கும் வகையைக் கற்பிக்கிறார். |
|
நேரமும் வசதியும் உடையவர்கள் மழபாடியிலிருந்து வடக்கே பத்து மைல்கள் சென்றால் பழுவூர் செல்லலாம். |
|
கூரை புற்களால் வேயப்படுகின்றது. |
|
அமலாதித்யன் தன் தந்தையின் அருவத்தைச் சந்திக்கும்பொழுது அவரது தோழனாகிய ஹரிஹரனும் கூட இருக்கிறான். |
|
இரண்டரை மணிக்கு எழுந்தேன். |
|
ஆனால், அந்த விளையாட்டுக் கருவியினைக் கண்டு மகிழ்ச்சி பெற்றிட ஒவ்வொருவரும் விருப்பம் கொண்டார்கள். |
|
அந்த நாளில் அந்த வழக்கம் ஏது? |
|
பரிபாடலின் முருகன் அவதாரச் செய்தி வருகிறது. |
|
நாம் நினைப்பதே சரி என்று நம் விருப்பப்படி நடந்து கொள்வது அறிவு அற்ற செயலாகும். |
|
அந்த பீப்பாய்களை சீனத் துறைமுகத்தில் இறக்குமதி செய்து கொண்டிருக்கும்போது ஒரு பீப்பாய் தவறி கீழே விழுந்து உடைந்து. |
|
இது ஆசிரியப் பெருமகனார் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதில் வியப்பில்லை. |
|
இன்பத் துறையில் எளியனா? |
|
இந்தியாவில் ஒரே தடவையில் ஒரே கூட்டமாக வந்து ஜெயித்தவர்களல்லர்! |
|
நெடுநேரம் புனலில் விளையாடியதால் அவள் கால்கள் சோர்ந்துவிடுகின்றன. |
|
அத்தகைய மனம் பெற்ற ஆவரே உண்மையைப் போற்றியதற்காக நாடு கடத்தப்பட்டார்! |
|
இந்த மலையின் தெற்கு, கிழக்கு, வடக்கு ஆகிய பாகங்கள் கடலால் சூழப்பட்டு மூன்று கோணமாக ஊர் அமைந்திருக்கிறது. |
|
அதைச் சுற்றி சுற்றி எலக்ட்ரான்கள் சுழல்கின்றன. |
|
இன்பம் பெறவும் பயன்படுகிறது. |
|
லிலியா தன் குழந்தையை மார்போடு அனைத்தபடி சுவர் ஓரமாக ஒட்டி நின்று கொண்டிருந்தாள். |
|
அக்காலத்தில் டால்ஸ்டாயின் இலக்கியத்தை உலகில் பல நாடுகளும் போற்றி வந்தன. |
|
உழுது உழைத்து ஊரார்க்கு உணவளித்து உழவெருதே போல், தான் உழைத்துப் பிறரைப் பேணலே பேராண்மையும் பேரறமும் ஆம். |
|
எதிரே அந்த சிம்னியில்லா விளக்கும் தன் தாயார் நினைவை ஊட்டிக் கொண்டிருந்ததை அவர் பார்த்தார். |
|
உடனே ஹாலிலிருந்து இந் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த கற்றறிந்த எனது நண்பர்கள் இதைக் கண்டுபிடித்து விட்டனர் முன்புபோலில்லை! |
|
ஆதலால் அவர்கள் செய்கின்ற குறும்பு சொல்லி முடியாது. |
|
இன்றுகூட அக்கிருமிகளால் துன்புறுவதாகத் தோடர்கள் நம்புகிறார்கள். |
|
இதனுடைய பட்டை வெள்ளியைப்போல் பளபளப்பாக இருப்பதால் இம்மரம் இப்பெயர் பெற்றது. |
|
கலெக்டர் விஞ்ச் ரத்தம் சொட்டச் சொட்டப் பலத்த காயமடைந்தார். |
|
ஆனால், நிச்சயமாக வள்ளியம்மையிடம் இந்த இனிப்பான செய்தியைச் சொல்லுகிற முதல் நபர் நானாகத்தான் இருப்பேன். |
|
அவருடைய மகள் மீரா ஏழாவது வகுப்பில் படித்துக்கொண்டிருந்தாள். |
|
இவ்வுண்மை தெளிவு கொள்வதற்கு முன்னும் பின்னும் தொடர்ந்த மனச் சங்கடங்கள் பலப்பல! |
|
அப்பொழுதுதான் அங்கு சந்நிதியிலும் மற்ற இடங்களிலும் ஏற்றும் விளக்குகளைப் பார்க்கலாம். |
|
ஆகையால், மிகவும் பிரமாதமாக ஏற்பாடு செய்திருந்தார்கள் பாரதி சிறுவர் சங்கத்தார். |
|
வீரனுடைய தலை, முகம் எல்லாம் ஒரே இரத்தமாக இருந்தது. |
|
இவர் சோழ நாடு முழுவதும் சுற்றிப் பல தலங்களில் இறைவனை வணங்கியிருக்கிறார். |
|
இத்திட்டம் பற்றிக் கருத்து வேறுபாடுகளும் உண்டு. |
|
முன்னே ஊர் முழுக்க எல்லாருக்கும் அவனைத் தெரியும். |
|
அதே போல மற்றும் ஒரு தொடரினைக் காட்ட முடிகிறது. |
|
அரக்கர் என்றது இங்கே அசுரரைச் சுட்டியது. |
|
செயற்கரிய செய்வதினாலேயே இவர்கள் பெரியார் எனப்படுவர். |
|
மன்னர் வருகிறார் இருபத்தொன்று. |
|
எப்பாடுபட்டாவது முதலில் கொடுங்கோளுரைக் காப்பாற்றி விட வேண்டும். |
|
அவர்கள் தன்னலம் கருதாது குடும்ப நலம் கருதி உழைப்பது கடமையாகும். |
|
இவை எல்லாம் பல செயல்களாக இருந்தாலும் அவ்வளவும் ஆண்டவன் என்ற பொருளோடு சம்பந்தம் உடையன. |
|
என்ற பாடலை எத்தனை தரம் பாடினாலும் உடல் புளகிக்கத் தானே செய்கிறது. |
|
மந்திரச் சாமா மந்திரச் சாமான்னு ஒருத்தன் இருந்தான். |
|
நான் திரும்பிப் பார்க்கவில்லை. |
|
அந்த அன்புப் பசைதான் நம்மை இறைவனோடு ஒட்டுகிறது. |
|
மற்றொரு உறுப்பினர் துள்ளி எழுந்து நான் நம் தரைப்படைக்கு இருபத்தைந்து லட்சம் டாலர் வாக்கு அளிக்கிறேன் என்றார். |
|
அவனும் அப்படியே செய்வதாக சம்மதித்து தண்டோரா போட்டு ஒரு அழகனைத் தேடித் தன் ராணிக்கு அளித்தான். |
|
இந்த மூவரும் சேர்ந்த திரு உருவம் ஒன்றும் அங்குள்ள தூணில் இருக்கும். |
|
தன்னோடு காதல் உரைகள் பேசியது கண் கூடுவரி என்றான். |
|
தலைமை ஏற்பதால் சிறப்புப் பெறுபவர் அரசர்கள். |
|
இரும்பு, வெள்ளி, செம்பு, தங்கம் முதலிய எல்லா உலோகங்களுமே பூமிக்குள் இருந்துதான் கிடைக்கின்றன. |
|
அதைச் சொல்லும்போது, அவர் பாடிய பாடல் தேன் மாதிரி இருக்கிறது என்று சொல்கிறோம். |
|
சனியன் இலை அசங்கல்லியே இப்படியா புழுங்கும்? காற்று வராததற்குக் கவலைப்படுவதா? |
|
மற்ற நிலங்களில் வாழும் மக்களைப்போல் குறிஞ்சி நில மக்கள் உழைக்க வேண்டியதில்லை. |
|
அவ்வாறே, பெரும்படை யொன்றும் புகாரினின்றும் புறப்பட்டுச் சென்று, ஆவூர்க் கோட்டையினைத் திடுமென வளைத்துக் கொண்டது. |
|
காவிரி நாடன் திகிரிபோல் பொன்கோட்டு மேரு வலந்திரித லான். |
|
சிறுவர் சிறுமியர் அவரவருடைய பூச்செடிகளைக் கொண்டுபோய்க் காட்சியில் வைத்துக் கொண்டிருந்தார்கள். |
|
இதற்குக் கருணாகரனே உதாரணம். |
|
அரசாங்க அலுவலகங்கள், நீதிமன்றங்கள் பல நாட்கள் செயலற்றுக் கிடக்கும். |
|
திரு எம்.எஸ்.தாமோதரராவ் கோவலனாக நடித்தார். |
|
காலிபன் இசைப்பிரியன் காட்டு மொழியில் கவிதை பாடும் புலவன். |
|
தாங்குகிற ஆற்றல் இருப்பதால் சாட்சியாக இருக்கிறோம். |
|
கையில் குழந்தையுடன் காரிலிருந்து இறங்கிய அருணகிரி, அந்த விமான நிலையத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். |
|
அதனை அடுத்து ஒவ்வொரு தொழில் செய்வோரும், கடைகாணி வைத்திருப்பவரும் தனிவிளக்குகள் வைத்திருந்தனர். |
|
அவனைவிட நீ உயர வாய்ப்பு உள்ளது. |
|
ஆனால் உண்மையான வாழ்க்கை இருக்கிறது மனிதனுடைய பார்வையில் அது முளைவிடுவதுமில்லை, அழிவதுமில்லை. |
|
பட்டியலின் பிரதி ஒன்றை குடியரசுக் கட்சிக்கு முன்னூற்று ஐம்பது டாலருக்கு விற்றார். |
|
என் கை தானாகச் சட்டைப் பைக்குள்... கனவைப்போல மற்றொரு யோசனை தோன்றிற்று. |
|
இந்த ஒலையைக் கொண்டு வருபவன் ஒரு செவிட்டு ஊமை, குமரன் நம்பி நமக்கு மிகவும் துணையாயிருக்கிறார். |
|
அச் சமயம் சம்ஸ்கிருதத்தில் எனக்கு ஒரு எழுத்தும் தெரியாது. |
|
என்று பலவகையாலும் ஆராய்ந்து தெளிவு பெறவேண்டும். |
|
இந்த மூன்று இடங்களுக்கும் அப்பாற்பட்ட அநுபவத்தை அருணகிரிநாதர் பெற்றார். |
|
இம் மாளிகை சென்னையில் சிறந்த வழக்கறிஞராயிருந்தவரும், கோடைக்கானலில் முதன் முதலில் குடியேறிய இந்தியருமான திருவாளர் முத்துகிருஷ்ணன் என்பவரால் கட்டப்பட்டது. |
Subsets and Splits