audio
audioduration (s) 0.28
10.6
| sentence
stringlengths 4
227
|
---|---|
இப்பொழுது கலைக் களஞ்சியக் கூட்டாசிரியர். |
|
பயந்துகொண்டு அவசர அவசரமாக அவள் தான் ஓடுவானேன்? |
|
மண்டபம் நாயக்க மன்னர் காலத்தில் உருவாகியிருக்க வேண்டும். |
|
மறுபடியும் துத்துக்குடி நகருக்கே சென்றார். |
|
எனவே, சிவாவின் பேச்சைக் கேட்க சிதம்பரனார் ஒருநாளும் தவறமாட்டார். |
|
வடுநீங்கு சிறப்பின் மனையகம் மறக்கிறான். |
|
கண்ணகியை மிகவும் பாராட்டுகிறார். |
|
கோபுர வாசலுக்குப் போனேன். |
|
அக் குற்றம் இவரிடம் ஒரு சிறிதும் இல்லை. |
|
பிறகு நன்கொடை நிறைய வசூல் செய்யப்பட்டுப் பெரியதும், அழகானதுமான மற்றொரு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. |
|
முயற்சியுடைய வாழ்க்கைக்கும், முன்னேற்றம் விரும்புகின்ற யாக்கைக்கும், இந்த சாண் வயிற்றின் சாகசம் நிச்சயம் தேவைப்படுகிறது. |
|
இதற்கென்று ஒரு தனி இலாகா வே அரசியலாரால் நடத்தப்படுகிறது. |
|
பண்டைக் காலத்தில் போர் அடிக்கடி நடைபெறும், அதனால், வீடுகள் தோறும் மறவர்கள் இருந்தனர். |
|
அதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. |
|
அவள் மனத்தில் அவன் என்னென்ன அவதாரம் கொண்டிருந்தான்? |
|
இவர்கள் எல்லாம் இங்கு எப்படி வந்தார்கள்? |
|
அவள் விரும்பிய கருடாரூடராய் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய்க் காட்சி தருகிறார். |
|
பிள்ளையார் உடைப்பு புதியம்புத்துரில் ஒரு குறிப்பிடத்தக்க விசேஷம் நடந்தது. |
|
அரசன் அவரைப் பார்த்து, இன்னும் ஒரு முறை படித்து விட்டு வாருங்கள், பார்ப்போம் என்று சொல்லி அனுப்பி விட்டான். |
|
வட முனையில் நடுக்கோடையில் அரிதாகப் பனி பெய்யும். |
|
தீய நிமித்தங்கள் குடத்தில் பால் உறைந்து கிடக்கும் என்று எதிர் பார்த்தாள். |
|
அதில் திருப்பரங்குன்றத்தைப் பற்றி ஒரு பெரும் புலவர் பாடுகிறார். |
|
உடனே யான் எழுந்து மீண்டும் என் கருத்தை வலியுறுத்திப் பேசினேன். |
|
குச்சுங் கொழுந்துமாகத் தொடர்ந்தோங்கும் |
|
தங்கள் கட்சிப் பதவிக்கு வரத்தானே உழைத்தார்கள். |
|
ஒளவையாரைப்பற்றி அறியாதவர் எவருமே இந்த நாட்டில் இருக்கமாட்டார்கள். |
|
அவனுடைய பேச்சில் காணப்பட்ட திமிரானது நீதிபதியைச் சினம் கொள்ளச் செய்தது. |
|
இது, அவரது நுட்பமான வாதாடும் புத்திக்கு வெற்றிப் படியாக அமைந்தது. |
|
ஹாவெல் எழுதிய இந்தியாவில் ஆரிய ஆட்சி. |
|
இங்கு எங்கள் சபை நாடகங்கள் நடத்தியபொழுது எனக்கு விந்தையாகத் தோன்றிய இன்னொரு விஷயத்தை எடுத்தெழுதுகிறேன். |
|
அவ்வோடைகளை அடுத்தாற்போல் புற்றரைகள், பரந்த இளமரக்காடுகள் நிறைந்திருக்கும். |
|
பழத் தோட்டங்களுக்கு இதனால் பெருங்கேடு விளைவதுண்டு. |
|
வாழ்க்கை ஒரே நிதானமாக இருக்கும்னு சொல்ல முடியாது என்றான் அனுபவஸ்தன். |
|
கண்ணியின் விடுபட் டோடிக் களித்திடும் மானைப் போல, மண்ணினில் அவாவின் நீங்கும் மாண்பினர் சிலரே உள்ளார். |
|
புலவர், தன் கருத்திற்கு இசையாராதல் அறிந்த அரசன், அரிய ஒர் அறவுரையினை அவர்க்கு அளித்தான். |
|
தவறு, தப்பு என்று குற்றங்களையும் செய்யாமையையும் சொல்லுதல் கூடாது. |
|
பார்வதி மண்ணெண்ணெய் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தாள். |
|
என்னுடைய ஐந்து பொறிகளும் எனக்கு அளிக்கின்ற துன்பம் கொஞ்சநஞ்சம் அல்லவே! |
|
அம்மாதிரியான கரகோஷம் எங்கள் சபை அங்கத்தினரிடமிருந்து இதற்கு முன்பும் நான் பெற்றதில்லை பிறகும் பெற்றதில்லை. |
|
இவருக்கு நாடகங்கள் எழுது வதிலும், நாடகங்களாடுவதிலும் மிகவும் பிரீதி. |
|
இதில் எது சரி, எது தவறு என்கிற விவாதத்தைப்பற்றி எழுதியிருப்பதை யெல்லாம் சேர்த்தால் ஒரு சிறு புஸ்தக சாலையாகும்! |
|
அதனை அறியாமல் நாம் அவனைப் பாவி என்கிறோம். |
|
இப்போது சேவற்கொடியைப் பாராட்டுகிறார் அருணகிரியார். |
|
நீ வெளியிலே செய்யும் அக்கிரமங்களெல்லாம் போதாதென்று வீட்டிலுமா ஆரம்பித்து விட்டாய்! |
|
பொதுமக்களுக்கு வேலைக்கும், அதற்கேற்ற கூலிக்குமே உத்தரவாதம் வேண்டும் சோற்றுக்கும் துணிக்கும் அல்ல. |
|
அந்த ஒரு விநாடியில் வஞ்சிமாநகரம் முழுவதுமே ஒரு பெரிய வேளாவிக்கோ மாளிகையாகிவிட்டதுபோல் தோன்றியது அவனுக்கு. |
|
நினைக்கும்போதே உடல் சிலிர்க்கின்றது. |
|
இதுவும் பயிற்சிக்கு ஏற்புடைதக்கது. |
|
நீலகிரிப் பீடபூமியிலுள்ள கோதகிரியில் ஒருபயிற்சி உற்பத்தி நிலையம் துவக்கவும், சில குடிசைத் தொழில்களைத் துவக்கவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். |
|
விரைவு உணர்வு காரிய சாதனையைத் தரும். |
|
நான் நினைத்தால் எத்தனையோ பேர் பெண் கொடுக்க நான் நீ யென்று ஓடி வருவார்கள். |
|
நீயே சொல் என்றது வாத்து. |
|
இவர் முதலில் இந்நாடகத்தை வெளியிடு முன் ப்ரூப் காபி எனக்குக் காட்டியபடி ஏறக்குறைய எழுநூறு அச்சிட்ட பக்கங்கள் அடங்கியதாயிருந்தது! |
|
உடற்பயிற்சிக்கு இது பொருந்தாது. |
|
என்று கேட்டார் அவர். |
|
மதுரை உற்சவத்திற்கு என் குமாரத்திகள் இருவர்களையும் அழைத்துச் சென்றேன். |
|
எனக்குப் பொருளோ, புகழோ அல்ல பெரிது. |
|
இது ஒரே இடத்தில் ஐந்தாகப் பிரிந்து வீழ்கிறது. |
|
அடி தொழுது வணங்குவர் அல்லாமல், குடி பழித்துத் தூற்றுங் கொடுங்கோலனாகத் திகழ்ந்தது இல்லை. |
|
அதன் வழியாக ஒரு அற்புதமான குணம் பெறுவதை மனித இனம் அறிந்திருக்க வேண்டும். |
|
போர்க் காலங்களில் வீரர்களுக்கு உடன் இருந்து உதவ ஆள்களும் மிக்க அளவில் இருக்க வேண்டும். |
|
மனத்திலே சமநிலை ஏற்பட்டால் அது சாத்தியமாகும். |
|
ஏராளமான வழக்குகள் விசாரிக்கப்படாமலே இருக்கும், வழக்கறிஞர்கள் வரமாட்டார்கள். |
|
பொறுக்கி எடுத்த மாணவர்கள் ஐம்பத்து நான்கு. |
|
ஆகையால் தெளிவான நிலையில்தான் இருக்கிறோம் என்று நினைக்கத் தோன்றும். |
|
ஆண்டுக் கணக்காக அருமை பெருமையுடன் வளர்த்த தொந்தியை, ஐந்தாறு நாட்களுக்குள்ளேயே மரத்தின் ஆணிவேரறுப்பதுபோல தோண்டி எறிந்து விட முடியுமா? |
|
இப்படி அன்பு விரிந்துகொண்டே போகப் போக அவனது அகங்காரம் மங்கிவிடுகிறது. |
|
தன் வயிற்றில் செல்வத்தை எல்லாம் தாங்குபவள் ஆதலால் வசுந்தரா என்ற பெயர் பூமிக்கு வந்தது. |
|
இரண்டாவது சரணம்போல் மறுமுறை அழுதவுடனே, அதன் எதிரொலிபோல் மலை அழ ஆரம்பித்துவிட்டது. |
|
இவ்வூரில் நாங்கள் நடத்திய கடைசி ஆட்டத்தின் முடிவில் இவ்வூராரால் எங்கள் சபை மெச்சப்பட்டு ஒரு வந்தனோபசாரப் பத்திரம் அளிக்கப்பட்டது. |
|
இந்த ஸ்டேஷனில்தான் மெயில்வண்டி உங்கள் வண்டியைத் தாண்டி முன்னால்போக வேண்டும் என்பது டிராபிக் மானேஜருடைய உத்தரவு. |
|
அத்தகைய ஒடுக்கமில்லாதோர் மாறாப் பிறவியில் சுழன்று தீரா துக்க சாகரத்தில் ஆழ்வார்கள் என்பது கருத்து. |
|
தன் அவைப் புலவர்களை அழைத்தான் தன் அகத்தெழுந்த கருத்தினைத் தெரிவித்தான் வடக்கிருந்து உயிர்விடத் துணிந்ததை வகுத்துரைத்தான். |
|
மலையாளிகளே இக்கோயில்களின் பூசாரிகளாக உள்ளனர். |
|
கொழும்பு முதலிய தூர தேசத்திலிருந்தும் சிலர் பணம் அனுப்பினர். |
|
நகை போட்டுக்கிறதும் பொடவை கட்டிக்கிறதுமா உனக்கு, இம்சையாயிருக்கு? |
|
இது மானசீகக் கோடு. |
|
கடுமையான தலைவலி போன்ற துன்பங்கள் உண்டாகின்றன. |
|
கோவலன் மாதவியோடு இருந்த காலத்து நிகழ்ச்சிகளை வாசகர்கள் அறிய அவற்றைப் பேசுகிறான். |
|
இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் என்று வள்ளுவர் அந்தக் கோலைச் சொல்கிறார். |
|
அகில உலக வல்லரசு நாடுகளிலும் அதிக ஜனத்தொகை கொண்ட நாடு. |
|
செவ்வாய்க் கிரகத்திற்கு முருகனுடைய அம்சம் உண்டு என்று சோதிட நூல் கூறும். |
|
கருணாலயனே யெனக் கொண்டாடி வந்தார்கள். |
|
அவனால் அடையாளமே கண்டு கொள்ள இயலவில்லை. |
|
ஓர் ஆயிரத்து தொள்ளாயிரத்து முப்பத்தேழு இல் சோவியத்து அரசு வடமுனையில் நிலையம் ஒன்றை அமைத்தது. |
|
இம் மலைக்கு இப் பெயர் ஏற்பட்டதற்குக் காரணமாக ஒரு கர்ண பரம்பரைக் கதை வழங்குகிறது. |
|
இப்படிப் பட்ட காரணமாகவே அத்தலம் சாரக்ஷேத்திரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. |
|
சுப்பிரமணிய சிவா, சிதம்பரம் பிள்ளையின் கையிலகப்பட்ட ஒரு கோல். |
|
சட்டத்தை உண்டுபண்ணினவனாலும் சட்டத்தை மீறினால் தண்டனை உண்டு என்பது தர்மம். |
|
அதிலும் இப்போது உன்னைப் பார்த்தால் அக்கா என்றும், என்னைப் பார்த்தால் தம்பி என்றும்தானே சொல்லுவார்கள்? |
|
இதனாலும் உனக்குப் புகழில்லை. |
|
என்னே இஃது, மின்னல் கொடிபோன்று ஒரு காட்சி தோற்றுகிறதே என்று வியந்தான். |
|
சுவேத நதி தோன்றுமிடத்தில் ஒரு பூசை நடத்த விரும்பினான். |
|
பாடல் கேட்டு மகிழ்ந்த செங்கணான், புலவர் வேண்டியவாறே, சேரனைச் சிறை வீடு செய்து சிறப்பித்தான். |
|
அதன்பேரில் இவ்வூரில் இன்னொரு நாள் தங்கி வரவேண்டியதாயிற்று. |
|
இறந்தவன் மனைவி தன் நகைகளைக் கழற்றிப் பிணத்திற்கருகில் வைத்துவிட்டுத் திரும்புவாள். |
|
அத் தீர்மானத்தினின்றும் மாற வேண்டி வந்த கதையைப் பிறகு எழுதுகிறேன். |
|
அவர் காலத்தில் அச்சமயம் எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்ததோ அவ்வாறு விளக்கமாக, முழுமையாகத் தர முயல்கிறார். |
|
ஒப்பிலியப்பன் கோயிலிலும், நாச்சியார் கோயிலிலும் தனிச் சந்நிதி கேட்காத் பிராட்டி, இங்கு மட்டும் தனிக் குடித்தனத்தையே விரும்பியிருக்கிறாள். |
|
கடமைகளைச் செய்ய வேண்டும். |
Subsets and Splits